போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஐஸ் அவுஸ் பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 3 பேர் கைது. போதை பொருட்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் போதை பொருட்கள் வைத்திருப் பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது சென்னை பெருநகர காவல் …

போதைப்பொருள் தடுத்தல் பணியில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றதடுப்புப் பிரிவுக்காக பொதுமக்கள் தங்கள் புகார்கள், ஆலோசனை கள் மற்றும் தகவல்கள் வழங்கிடவும், எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் முகநூல் (Face book) மற்றும் டிவிட்டர் (Twitter) ஆகிய …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவுக்னெ முகநூல் மற்றும் டிவிட்டர் சமூக வலைதள பக்கங்களை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்,இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் காவல் ஆளிநர் களுக்கு கொரோனா தொற்று பரவாமல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னை பெண் காவல் ஆளிநர்களுக்கு FICCI ன் பெண்கள் அமைப்பினர் (FLO) வழங்கிய முகக்கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். Read More

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

JITO- (Jain International Trade Organization) அமைப்பினர் ஆண்டு தோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றனர். இந்தாண்டு தமிழ்நாட்டைச்சேர்ந்த 350 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகைகளை வழங்க முன்வந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் …

JITO அமைப்பின் சார்பாக வழங்கப்பட்ட கல்வி உதவி தொகையை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், M-1 மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்த தலை மைக் காவலர் R.தேசிங்கு, (த.கா.20542) என்பவர் 03.7.2020 அன்று இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேலும் S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி …

சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து இறந்த 1999 பேட்ச் தலைமைக் காவலர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு அவர்களது பேட்ச் காவலர்கள் சார்பாக ரூ.26,25,000/- மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கிய ரூ.15,000/- என மொத்தம் ரூ.26,40,000/- ஐ காவல் ஆணையாளர் இரு குடும்பத்திற்கும் வழங்கினார். Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் துணை ஆணை யாளர் எச்.ஜெயலஷ்மியின் அறிவுரையின் பேரில், சென்னை பெருநகரிலுள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் அசோக் நகர் மற்றும் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் வழங்கினார். Read More

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி

ஜோனதன் பிரான்சிஸ் (வயது-53), காவல் ஆய்வாளர் சென்னை, அடையாறு, மருதம் வளாக த்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் கடந்த 18.8.2020 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் 24.8.2020 …

கொரோனா தொற்றில் உயிரழந்த ஆய்வாளர் படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மலரஞ்சலி Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

ரியாத்தில் இருந்து இண்டிகோ விமானம் 6E-8762 மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த, ஹைதராபாத்தைச் சேர்ந்த மூன்று பயணிகளையும், விஜயவாடாவைச் சேர்ந்த ஒருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடமிருந்து பத்து டோலாஸ் (116 கிராம்) எடையுள்ள, 24 …

சென்னை விமான நிலையத்தில் ரூ. 36.8 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார்.

சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக பெண்கள் இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (WICCI) மற்றும் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி, ஐதராபாத் …

WICCI அமைப்பினர் மற்றும் ஐதராபாத் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி இணைந்து வழங்கிய 1,000 முகக்கவசங்களை காவல் ஆணையாளர் ஆளிநர்களுக்கு வழங்கினார். Read More

முன்ஜாமீன் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்

தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர  உள்ளது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் …

முன்ஜாமீன் கோரி நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார் Read More