சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளினர்களுக்கு 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த C.ஜெயசிங், கூடுதல் காவல் துணைஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு, M,அசோக் குமார், உதவி ஆணையாளர், பெண்கள்மற்றும் குழந்தைகளு க்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (CAWC), போக்குவரத்து காவல்ஆய்வாளர்கள் .G.முருகேசன், B.வெங்கடேசன், 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பணி ஓய்வு பெறுகின்ற 1 கூடுதல் காவல் துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர் உட்பட 30 காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் Read More

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்புசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள்அறிவுரையின்பேரில், இணை …

சென்னை பெருநகரில் கடந்த 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெண்கள் உட்பட 41 குற்றவாளிகள் கைது. 72.73 கிலோ கஞ்சா, 320 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 470 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார்.

சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஆயுதப்படை-1 வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, சென்னை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார். Read More

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை

சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., மேற்படி கைப்பற்றப்பட்ட வழக்கு சொத்துக்களைபார்வையிட்டு உரிய முறையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். மேலும் 2023ம் ஆண்டில்மத்திய குற்றப்பிரிவு தொடர்பான 811 வழக்குகளில் சம்பந்தப்பட்ட …

திருட்டு போன பொருட்களை மீட்ட காவல்த்துறை Read More

காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,(24.01.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, முன்னிலையில், சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து …

காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை …

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல்

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் சாலைப் பலகைகள் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக 1982 ஆம் ஆண்டு RSP (Road Safety Patrol) நிறுவப்பட்டது. தற்போது, 324 பள்ளிகளில் 28,000 பள்ளிக் குழந்தைகள் GCTP உடன் சேர்ந்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தின் …

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவரது மனைவி  மம்தா ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவரதுமனைவி ஷில்பம் கபூர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில், சென்னைபெருநகர காவல், …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.   Read More

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் பட்டாபிராமன், ஆ/வ.66, த/பெ.ராமசுப்பரமணியன் என்பவரிடம் மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவிமேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், பட்டாபிராமன் மேற்படி மாறனுக்கு ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் என மொத்தம் …

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது Read More