ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொது மக்களுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாலையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக கிடைத்த தகவலின் பேரில் …

ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றி திரிந்த மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சுமார் 1,200 மாணவிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்தனர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 07.12.2019 அன்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்களிடம், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS என்ற செயலியின் பயன் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மெரினா கடற்கரையில் பொதுமக்களிடம் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கி செயலியின் பயன்குறித்து எடுத்துரைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தி ல் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவி களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 புதிதாக அமைக்கப்பட்ட 738 மறைக்காணி கருவிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 06.12.2019 அன்று மாலை பெண்கள் பாதுகாப்பிற்காக கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி அறிமுக விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலி செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார் Read More

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று (23.11.2019) …

சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

I. சொத்து பிரச்சனை சம்பந்தமாக தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய சுற்றுக் காவல் ரோந்து வாகன உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர். சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெரு, எண்.48 என்ற முகவரியில் மாலா வ/38, க/பெ.முருகன் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்கள் மற்றும் பயணி ஆட்டோவில் தவறவிட்ட 15 சவரன் தங்கநகைகளை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பத்திரிகை குறிப்பு

சென்னை மாநகரில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அதிக அளவில் ஆட்டோக் களை பயன்படுத்துகிறார்கள். ரும்பாலானஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளுக்கு புறம்பாக, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ஆபத்தான முறையில் பள்ளிகளுக்கு செல்வது காணப் படுகிறது. இவ்வாறு செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பத்திரிகை குறிப்பு Read More

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டைப்பின் பெண்கள் பிரிவு – ஆணையரின் கலந்துரைனயாடல்

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டமைப்பு பெண்கள் பிரிவில் 6800 பெண் தொழில் முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்வேறு கருத்தரங்கங்கள், மாநாடுகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மூலமாக இப்பெண்களின் திறன் மேம்பாட்டை …

இந்திய வர்த்தக சம்மேளன கூட்டைப்பின் பெண்கள் பிரிவு – ஆணையரின் கலந்துரைனயாடல் Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து புதிய ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயண வசதிகளை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டம் S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக்காவலராக பணிபுரிந்து வரும் திருமதி. தேன்மொழி (த.கா.25562) என்பவர் தமிழ்நாடு ஹாக்கி அசோசியேஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய …

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஹாக்கி வீராங்கனையான பெண் தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து புதிய ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயண வசதிகளை வழங்கினார். Read More