காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் 25.8.201) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன் …

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

M-6 மணலி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.B.தனசேகரன் மற்றும் வாகனஓட்டுனர்/சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.T.கிருஷ்ணராஜா ஆகிய இருவரும் 21.08.2019 அன்று இரவு பணியிலிருந்தபோது, நள்ளிரவு சுமார் 01.00 மணியளவில் (22.8.2019) மணலி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட …

காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

COP gave Ambulance to Hospital by Believe Development Trust

தொண்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் புத்தாடைகளை சிவகங்கையில் இயங்கி வரும் ஆரோக்கியா சாரிடபிள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் காவல் ஆணையாளர் வழங்கினார். மேலும் ஏழை பெண் ஒருவருக்கு திருமண உதவி தொகையாக ரூ.2 லட்சம் வழங்கினார். சென்னை, வளசரவாக்கத்தில் …

COP gave Ambulance to Hospital by Believe Development Trust Read More

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

பீர்க்கன்கரணை பகுதியில் சங்கிலி பறிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை, புதுபெருங்களத்தூர், சீனிவாசன்நகர், திருவள்ளுவர் தெரு, எண்.39/12 என்ற முகவரியில் சூர்யா, வ/23, த/பெ.குமார் என்பவர் வசித்து வருகிறார். சூர்யா கடந்த 18.08.2019 அன்று …

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி என்ற தலைப்பில் இசை காணொளி 16.8.2019 அன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் கிரைம் மற்றும் …

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

12.08.2019 மாலை எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு, 2019ம் ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற …

துப்பாக்கிசுடும் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை ரைபிள் கிளப் மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் பாராட்டுக்களை தெரிவித்தார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலர் ஆயுதப்படையில் பணிபுரிந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் திரு.யு.சுபாஷ் (வயது 24) என்பவர் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் பணிக்கு வரும்போது இரயில் விபத்தில் இறந்துவிட்டார். இவர;  ஹஜ்.டி.எப்சி. வங்கியில் சம்பளக் கணக்கு வைத்து சம்பளம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இரயில் விபத்தில் இறந்த காவவரின் தந்தையிடம் விபத்து காப்பீட்டு பணம் ரூ,30 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். Read More

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு

திருநெல்வேலி மாவட்டதில் பணிரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோ அல்லது விபத்து ஏற்ப்பட்டோ மருத்துவ சிகிக்சை பெறும் போது மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் போது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் …

திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு Read More

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் …

சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது Read More