தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவரது மனைவி மம்தா ஜிவால் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, அவரதுமனைவி ஷில்பம் கபூர் ஆகியோர் புனித தோமையர்மலை ஆயுதப்படை மைதானத்தில், சென்னைபெருநகர காவல், …
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆகியோர் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். Read More