சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார்.
புதுப்பேட்டை இராஜரத்தினம் மைதானத்தில், 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான Wrestling Cluster-2023 போட்டியை துவக்கி வைத்து, இப்போட்டியின் கொடியேற்றி வைத்தார். இப்போட்டியில், 1.சென்னை பெருநகர காவல்துறை, 2.ஆவடி காவல் ஆணையரகம், 3.தாம்பரம் காவல்ஆணையரகம், தமிழக காவல்துறையின் 4.வடக்கு மண்டலம், 5.தெற்கு …
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 63வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான மல்யுத்த போட்டியை துவக்கி வைத்தார். Read More