சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் பெரிய​தீவிரவாதத் தாக்குதல்கள், பிணைய கைதிகளாக பிடித்துவைத்தல் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், பல்வேறுஅரசு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுநிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்துசென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில்நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம்நடத்தப்பட்டு வருகிறது.   ​ …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாவட்ட அளவிலான நெருக்கடி மேலாண்மை குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் மேற்படி உலகஅளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (17.08.2023) நேரில் அழைத்து பாராட்டினார். உலக காவல்துறை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கனடாவில் நடைபெற்ற உலக காவல் மற்றும் தீயணைப்பு போட்டிகள்-2023 போட்டியில் 28 பதக்கங்கள் வென்ற 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்தினார். Read More

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைகூட்டத்தொடரின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் (மானியக் கோரிக்கைஎண்.22) வெளியிட்ட அறிவிப்பின்கீழ், அரசாணை (பல்வகை) எண்.184/உள் (காவல்-XIII) துறை நாள்04.04.2022-ன் படி, சென்னை, மயிலாப்பூரில் உள்ள …

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி Read More

சென்னை  பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார். 

சாலை விபத்துகள் குறைப்பதில் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வைஏற்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். GCTP இந்த உண்மையை உணர்ந்து, VMS போர்டுகளைகாட்சிப்படுத்துதல், பல்வேறு சந்திப்புகளில் ஆடியோ செய்திகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்துபள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் …

சென்னை  பெருகர காவல் ஆணையாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) திட்டத்தை துவக்கி வைத்தார்.  Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாகபணிபுரிந்த C-4 ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர்திருமதி.ஜெயலஷ்மி, தலைமைக்காவலர் திரு.M.அமுதபாண்டியன், (த.கா.36287), காவலர்திரு.S.முத்துப்பாண்டி, (கா.52576),  பெண்காவலர் திருமதி.S.லிசா, (பெ.கா.54341), ஆயுதப்படைகாவலர்கள் திரு.P.ஆனந்த் (கா.51521), திரு.M.ராமசாமி …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார்.

இந்திய அரசின் தரக் கவுன்சில் வழங்கும் இந்திய அரசின் சர்வதேச தர அமைப்புச்சான்றிதழ் மற்றும் பணியிட மதிப்பீட்டிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சான்றிதழை, (QCI-GOI) சென்னை பெருநகர காவல் துறையில் முதல் காவல் நிலையமாக C-1 பூக்கடை காவல்நிலையத்திற்கு கடந்த ஆண்டு …

சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தில் 15 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001 : 2015 தரச்சான்றிதழ்களை காவல் ஆணையாளர் பெற்றுக்கொண்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள்சிறப்பாக பணிபுரிந்த M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.X.A.ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் திரு.S.சிவகுமார், (த.கா.32578), திரு.E.சிவலிங்கம், (த.கா.26128), திரு.R.விஜயராம் (த.கா.27481), முதல் நிலைக்காவலர்கள் திரு.M.மணிவண்ணன், (மு.நி.கா.31093) திரு.Eயுவராஜ் (மு.நி.கா.46374)  T-4 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்துக் கல்வியில் கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் நிலையான அடிப்படையில் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. சாலைப் பாதுகாப்பு முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று உண்மையை அறிந்து சென்னை பெருநகர போக்குவரத்து …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரின் சிறப்பு போக்குவரத்து விழிப்புணர்வு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள்மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர்முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைஎடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க“பொதுமக்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களதுநற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், தலைமையிட கூடுதல் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஏப்ரல் மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/- வழங்கி பாராட்டினார். Read More