கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா

இந்திய தேசியக்கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா …

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா Read More

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் …

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக …

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார். Read More

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன்

புதுவையில் பிறந்து  தமிழகத்தில் வளர்ந்த,  திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்கின்ற இவர், உலக கராத்தே பெட்ரேஷினில் இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து, ஆசியாவின் ‘ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ தென்ஆசிய நாடுளின் ‘ரெப்ரிக் கமிஷன் சேர்மனாகவும்’ – ‘காமன்வெல்த் ரெப்ரிக் கமிஷன் உறுப்பினராகவும்’ – அமீரகத்தில் …

ஒலிம்பிக் கராத்தே போட்டியில் நடுவராக ” கைலா ” படத்தின் இயக்குனர் திரு.பாஸ்கர் ஸ்ரீனுவாசன் எனும் தமிழன் Read More

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.   “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula …

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் Read More

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம்

இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் …

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம் Read More

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் …

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத் Read More