பனைச்சந்தை திருவிழா – சீமான் அழைப்பு

உறவுகளுக்கு வணக்கம்! நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் பனைச்சந்தை – 2021, வருகின்ற அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களாக மிகப்பெரும் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. தமிழகமெங்கிலுமிருந்து வரவிருக்கும் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் பங்கெடுக்கும் …

பனைச்சந்தை திருவிழா – சீமான் அழைப்பு Read More

மாநில அரசின் அரசாணையை திரும்ப பெற சீமான் வழியுறுத்தல்

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு ஆணையமானது, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக, அண்மையில் வெளியிட்டுள்ள அரசாணையில், தொழிற்சாலைகளின் தொடர் இயக்க அனுமதியைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தைப் பல ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலை முற்றாகச் சீர்கெடுக்க வழிவகுக்கும் இவ்வரசாணையைச் …

மாநில அரசின் அரசாணையை திரும்ப பெற சீமான் வழியுறுத்தல் Read More

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி உதவி

திரைப்பட தொழிலாளர்களின் கனவை நனவாக்க உதவிய இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் சென்னையை அடுத்த பையனூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்திற்கு, இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமான மேன் கைண்ட் …

திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டம்: மேன் கைண்ட் ஃபார்மா நிறுவனம் 31 லட்சம் நிதி உதவி Read More

திரைப்பட பத்திரிக்கை தொடர்பளர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு

சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள்  11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.  தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த …

திரைப்பட பத்திரிக்கை தொடர்பளர்கள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுவாமிநாதனுடன் சந்திப்பு Read More

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது நடுக்கடலில் மூழ்கித் தத்தளித்த அவ்விசைப்படகைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தந்தாலும் ஒன்றிய, மாநில …

கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் Read More

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பத்திரிகையாளர் உட்பட ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வன்முறை அதிகம் நடந்துள்ளது. கடந்த 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். …

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின் Read More

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 5.10.2021 அன்று சென்னை, வேப்பேரி, பி.கே.என். அரங்கத்தில், திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு ரூ.5,000/- மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 25 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்து சமய …

திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில்விவசாயிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக போராடி வரும்நிலையில், அதிகார வர்க்கத்தில் உள்ள கயவர்கள்உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தியவிவசாயிகள் மீது சற்றும் மனிதத்தன்மையின்றி காரை ஏற்றிபடுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மனித மாண்புக்கே …

உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார் Read More

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் …

உ.பி. விவசாயிகள் மீது அராஜகம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! Read More

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லட்சுமிபூர் கிரி என்ற ஊரில் போராடி வரும் விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஸிஸ் மிஸ்ரா தேனியும், அவரது ஆதரவாளர்களும் கார்களை ஏற்றி படுகொலை செய்யும் காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி நாட்டை …

உபி விவசாயிகள் படுகொலை கண்டனம் – முத்தரசன் Read More