வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை  நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது.  மெய்யியல், மொழியியல், மருத்துவம், வாழ்வியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆழமான புதிய கருத்துகளை முன்வைத்தவர் வள்ளலார். வாடிய பயிரைக் …

வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. Read More

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம்

இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைத்து வரும் 3 மற்றும் 4 ஆவது அணுஉலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்தின் உள்ளேயே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை (Siting Clearance) வழங்கி இருக்கிறது. பூவுலகின் நண்பர்கள் …

தமிழ்நாடு அணுக்கழிவு குப்பைத் தொட்டியா? வைகோ கண்டனம் Read More

பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்-சீமான்

உத்திரப்பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை விவசாயிகள் மீது ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதிலுமென விவசாயிகள், பத்திரிக்கையாளரென 8 பேர் பச்சைப்படுகொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. அதிகாரத்திமிரில் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, உணவளிக்கும் விவசாயிகளைக் கொன்றொழித்த …

பாஜக எனும் மானுடகுல எதிரிகளிடமிருந்து நாட்டை மீட்க, மற்றுமொரு விடுதலைப்போர்-சீமான் Read More

விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் போராடிய விவசாயிகள் மீது, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தைக் கொண்டு மோதவிட்டு நடத்திய கொடூரமான தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வன்மையாக கண்டித்துள்ளார். நான்கு விவசாயிகளை …

விவசாயிகள் மீது வாகனம் மூலம் தாக்குதல்! – 4 பேர் பலி! மத்திய அமைச்சர் மகன் மீது கடுமையான நடவடிக்கை தேவை! – எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!

கூடங்குளம் அணுஉலை இயங்கும் அதே வளாகத்திற்குள் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது மிகவும் ஆபத்தான ஒரு முடிவு. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாக்க் கண்டிக்கிறது. யுரேனியம், தோரியம் மற்றும் ப்ளூட்டோனியம் …

கூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையத்தை அமைத்துக்கொள்ள இந்திய ஒன்றிய அரசு அனுமதி! இந்த முயற்சியைக் கைவிடவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்! Read More

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

காலை பொழிச்சலுர் ஊராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் இ.கருணாநிதி MLAஅவர்கள் 3வது வார்டு வெற்றி வேட்பாளர் திருமதி.அற்புதம் பழனி அவர்களை ஆதரித்து வீ்டுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் உடன் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி …

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார் Read More

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி .

பத்திரிகையாளர் நலன்களுக்கு பாடுபட்ட மூத்த பத்திரிகையாளர், மாலைச்சுடர் நாளிதழ் ஆசிரியர் திரு.எம்.சுப்பிரமணியன் (வயது 72) அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (29-09-2021) பிற்பகலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை …

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி . Read More

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More