செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 48 …

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது Read More

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா?

10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் …

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? Read More

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்

கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார் Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. …

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு. Read More

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன்

மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், தமிழ் வரலாற்று ஆவணங்கள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 1966 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் அளவீட்டு துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, …

மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது – வேல்முருகன் Read More

தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள்

நமது மாநிலம், ”குடிசையில்லா தமிழ்நாடு” என்ற இலக்கை நோக்கிப்  பயணிக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் தரமற்ற கட்டுமானப் பணிகளால், உச்சபட்ச ஊழலால் ஏழை மக்களின் நம்பிக்கை  நொறுங்கிப் போயுள்ளது. உயிராவது மிச்சமாகுமா என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்துள்ளது.   சமீபத்தில் …

தரமற்ற கட்டுமான விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்புகள் Read More

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; குற்றத்திற்கான தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய …

தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாமிலிருப்பவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன்

  காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் பலனளிக்காத  சூழலில் திருச்சி மன்னார்புரம் சிறப்பு முகாமிலிருக்கும் 18 ஈழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், ஒருவர் கடுமையாக வயிற்றை கிழித்துக்கொண்டும், …

21 பேர் தற்கொலை முயற்சி. தமிழ்நாடு அரசே! இனியும் காலம் தாழ்த்தாமல் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய் – வ. கௌதமன் Read More

கொடைநாடு கொலை விசாரணை திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் – ஸ்டாலின்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, இங்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற அடிப்படையிலே பேசி, இங்கே ஒரு பிரச்சினையைக்கிளப்பியிருக்கிறார்.  (குறுக்கீடுகள்) அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.  (குறுக்கீடுகள்) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.  (மேசையைத் தட்டும் …

கொடைநாடு கொலை விசாரணை திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் – ஸ்டாலின் Read More

நீட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்அளித்த பதில்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்னால், தன்னுடைய கன்னிப் பேச்சைப் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய வகையிலே பல வினாக்களை எல்லாம் தொடுத்து, இங்கே நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயநிதி அவர்கள் பேசியிருக்கிறார்கள்.  எனவே, அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிற துறையினுடைய  அமைச்சர்களிடமிருந்து, மானியக் கோரிக்கை விவாதங்களின்போது, அதற்குரிய விளக்கங்களைப் …

நீட் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்அளித்த பதில் Read More