பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்- ஸ்டாலின்

முதலமைச்சர: மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த மாண்புமிகு உறுப்பினர் இங்கே பேசுகிறபோது, மெட்ரோ இரயில் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டி, ‘கோவைக்கு மத்திய அரசோடு கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று ஒரு செய்தியைச்சொல்லியிருக்கிறீர்களே, அது வேதனை அளிக்கிறது என்ற பொருள்பட இங்கே ஒரு …

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் கோரிக்கை நிறைவேற்றப்படும்- ஸ்டாலின் Read More

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்த விவாதத்தில்மு.க. ஸ்டாலின் அளித்த பதில்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.  அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.  ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன்.  நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் …

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது குறித்த விவாதத்தில்மு.க. ஸ்டாலின் அளித்த பதில் Read More

நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 2007-08, 2008-09 ம் ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் …

நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More

எழுத்தாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன்

எழுத்தாளர்களை, அறிஞர்களை, கலைஞர்களை விருதுகள் வழங்கிப் போற்றுவது ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். பண்பாட்டிற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவுரவிக்க எண்ணற்ற விருதுகள் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனும் அறிவிப்பும் அவ்வப்போது வெளியாகின்றன. விண்ணப்பித்துப் பெறுவதன் பெயர் விருதல்ல. …

எழுத்தாளர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் “மக்களை தேடி மருத்துவம்” எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களை …

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று வரை 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது Read More

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல்.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை மாநகராட்சி மற்றும் கோவை முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச …

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்ச பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல். Read More

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்

2019 ம் ஆண்டு ஊதிய உயர்வுக்காக போராடிய அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற மறுப்பது ஏன் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்ட குழு கேள்வி எழுப்பியுள்ளது*. ஊதிய உயர்வில் …

ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன் என்கிறார்கள் அரசு மருத்துவர்கள் Read More

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்

முதல்வர்: மாண்புமிகுபேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அமைச்சர் மாண்புமிகு உறுப்பினர் திரு. உதயகுமார் அவர்கள், இங்கே பல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.  அவற்றிற்குரிய விளக்கங்களை நம்முடைய அமைச்சர் பெருமக்கள் இங்கே தந்திருக்கிறார்கள்.  எனவே, நான் அதிகம் விளக்கம் சொல்ல விரும்பவில்லை.  ஒரே வரியிலே சொல்ல வேண்டுமென்றால், வெள்ளை அறிக்கை …

விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்கள் குறித்தவிவாதத்தின்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில் Read More

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை அரவிந்த் ஜெயபாலுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார

தமிழகத்தில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில அளவிலான இளைஞர் விருது சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரும், ரெயின்ட்ராப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமான …

சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருதை அரவிந்த் ஜெயபாலுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார Read More

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது

“முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்!! உள்ளாட்சித் துறையில் வரலாறு காணாத ஊழல்..” மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டெண்டர்களில் தில்லுமுல்லு செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் …

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாக கைது செய்ய மக்கள் நீதி மையம் கோரிக்கை விடுத்துள்ளது Read More