தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கொரோனோ பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை …

தமிழகத்தில் 85% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Read More

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது

2012ஆம் ஆண்டு முதல்  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் …

பத்திரிகையாளர்கள் மீது தொடுத்திருந்த அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சரின் உத்தரவு கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டியது Read More

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன்

ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று காவிரியில் மேக்த்தாட்டு அணை கட்டுவோம் என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருக்கும் போது தெரிவித்திருந்தார். தற்போது அம்மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மையும், மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் …

கர்நாடகாவிற்கு மேக்கேத்தாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கும் வேலைகளை ஒன்றிய அரசு பார்த்து வருவது கண்டிக்கதக்கது – வேல்முருகன் Read More

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுபிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்கள் மற்றும்செய்தி வெளியீடுகளுக்காகத் தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சிஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர்ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள்போடப்பட்டிருந்தன. அவற்றுள் ‘தி …

பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%  உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. …

கல்வி,வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற …

தனது விருதுக்கு கிடைத்த ரூ.பத்து லட்சத்தை கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார் தோழர் சங்கரைய்யா Read More

‘சென்னை’ ஹுசைன் பாஷா குறைஷி இல்லத் திருமண விழா; தங்கம் குழுமத் தலைவர் ஷேக்மைதீன் தங்கம் பங்கேற்பு!

பெங்களூரு, ஜூலை. 28: சென்னை தொழிலதிபர் முகமது ஷகீல் குறைஷியின் மகள் வழி பேரனும், பெங்களூரு தொழிலதிபர் சந்த் முகமத் பாரூக் குறைஷியின் மகனும், சென்னை ஹுசைன் பாஷா குறைஷி,  சகோதிரின் மகனுமாகிய சந்த் முகமத் பைசான் குறைஷியின் திருமண விழா பெங்களூருவில் நடைப்பெற்றது. விழாவில், …

‘சென்னை’ ஹுசைன் பாஷா குறைஷி இல்லத் திருமண விழா; தங்கம் குழுமத் தலைவர் ஷேக்மைதீன் தங்கம் பங்கேற்பு! Read More

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தஞ்சை – தமிழ்ப் பல்கலைக்கழகம்,  மதுரை-உலகத் தமிழ்ச் சங்கம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், …

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார் Read More

20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய    யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார். …

20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.” என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்! Read More

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தார், கண்காணிப்பு குழு தலைவர் நவீன்குமார் அகியோரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து பேசினார் பின்னர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை …

கர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல். Read More