இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

அர்-ரஹ்மான் இஸ்லாமிக் தக்வா செண்டரும் சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை சென்னை குரோம்பேட்டையில் நடத்தியது.   முகாமிற்கு பேராசிரியர் ஷாகூல் ஹமீது தலைமை தாங்கினார். முகம்மது இப்ராஹீம் முன்னிலை வகித்தார். …

இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் Read More

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன்

பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட 123 பயனாளிகளுக்கு 1,03,72,240/- (ஒரு கோடி மூன்று லட்சத்து எழுப்பதிரெண்ட்டாயிரத்துஇருநூற்று நாற்பது)  ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் வழங்கினார்.. பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை, கணவனால் …

பண்ருட்டி தொகுதியில் ரூ.கோடிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வேல்முருகன் Read More

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு

இதுதொடர்பாக SDTU தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் முஹமதுஆசாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கிவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபட்டுவருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் இத்தகைய நடவடிக்கைக்கு …

ஜூலை 26ல் நடைபெறும் தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய போராட்டத்திற்கு எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கம் ஆதரவு Read More

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

கொரோனா நோய் தொற்று காரணமான ஊரடங்கினால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாலும், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அரசு அறிவுறுத்தியதாலும், ஆட்டோ ஓட்டுனர் தொழிலை நம்பியிருந்த பல லட்சம் பேர் …

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை Read More

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார்

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சர்பேட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை …

எம்.ஜி.ஆர். படத்தை தவறாக சித்தரித்ததிற்கு கண்டனம் – டி.ஜெயக்குமார் Read More

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை!

அமமுகவினர் திமுக மற்றும் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருவதால், கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருக்கும்படி டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை விதித்துள்ளார். அதிமுக பொது செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானார். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் …

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா திடீர் தடை! Read More

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம்

சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள்    நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 23.07.2021 அன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியை சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வனிதா அகர்வால் வரவேற்புரை வழங்கினார். சென்னைப் …

தன்னார்வளர்கள் நடத்தும் இரத்ததான முகாம் Read More

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டருக்கு அருகில் இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட …

சென்னை வணிக வளாகத்தில் தீ விபத்து Read More

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல்

நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக …

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல் Read More

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர்

கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் தமிழகம் வருகை தரவுள்ளார். சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் …

தமிழக சட்டபேரவையில் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைக்கிறார் இந்திய குடியரசு தலைவர் Read More