அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணத்தை எலி  சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் பகுதியை சேர்ந்த ரெட்டியா நாயக் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விளைநிலத்தில் உற்பத்தியாகும் …

அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை எலி சாப்பிட்டது Read More

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும்

ஜனநாயகத்தின் உயிரோட்டம்  உள்ளாட்சி அமைப்புகளில் நிறைந்திருக்கிறது என்பதுதான் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு.   கிராம சபைக் கூட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் தமிழகத்தில் உண்டாக்கியது மக்கள் நீதி மய்யம்.   ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் பாதையை நோக்கி தமிழகத்தை …

பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்கு சிறப்புத் திட்டம் வேண்டும் Read More

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர்

இயற்கை அளித்த கொடைகளில் ஒன்றான கடலில், தொன்றுதொட்டு சுதந்திரமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்படி, மத்திய அரசு (ஒன்றிய அரசு) தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வரவிருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில்,  வரலாறு காணாத வகையில் டீசல் …

தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை வரைவு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது – சரத்குமர் Read More

“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!”

கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். செம்மொழியான தருணத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தோம். செம்மொழி …

“தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் தேவை!” Read More

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  கழக அவைத்தலைவர் E.மதுசூதனனை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி K.பழனிசாமி , சட்டமன்ற துணை தலைவர்  ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். இவர்களை தொடர்ந்து சசிகலா மதுசூதனனிடம் நலம் விசாரிக்க …

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மதுசூதனனைய் நலன் விசாரித்த சசிகலா Read More

ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு

இந்திய  தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 16.07.2021 அன்று மாநில தலைவர் அ.சவுந்திரராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய தலைவர் தோழர்.டாக்டர் ஹேமலதா அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் துணை …

ஆகஸ்ட் -9 உழைக்கும் மக்களின் உரிமைப்போர் சிஐடியு வெற்றிகரமாக்க முடிவு Read More

இந்தியக் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படுகிறது

இந்தியாவின் 12000 ஆண்டு கால பண்பாட்டின் தோற்றம், பரிணாமம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்ய ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 16 பேர் குழுவில் பெண்கள், பட்டியல் சாதி, பழங்குடி, சிறுபான்மையினர், தென்னிந்தியர்க்கு இடம் இல்லை என்பதை கடந்த ஆண்டு சு. வெங்கடேசன் …

இந்தியக் பண்பாட்டு பரிணாம ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்படுகிறது Read More

கலைஞர் பெயரில் கொல்லிமலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சித்த மருத்துவர்கள் முன்னேற்ற சங்க(SDDA) நிர்வாகிகள் சென்னையில் சந்தித்தனர். அமைச்சரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வைரஸ் நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற சித்த மருந்துகள் ஆற்றிய பங்கினை நாடு அறியும். சித்த மருத்துவத்தை …

கலைஞர் பெயரில் கொல்லிமலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை Read More

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து …

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்! Read More

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி

பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் …

தமிழகம் சோதனைக் களம் அல்ல…சமூக நீதியின் பலி பீடமும் அல்ல – வெங்கடேசன் எம் பி Read More