சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைச்சாலைகளில் தொற்று பரவாமல் தடுக்க  தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு கடந்த மே மாதல் சில முக்கிய …

சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏன்? – எஸ்டிபிஐ Read More

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது, கொடையாளர், தானம் பெறுபவர் ஆகிய இருவருமே ஒரே ரத்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம்.இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பி பாசிடிவ் ரத்த வகையைக் கொண்ட 39 வயதான ஆணுக்கு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக …

வெவ்வேறு ரத்தப் பிரிவுகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை Read More

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொல்லை குறித்து மாணவ – மாணவிகள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து  சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் …

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு Read More

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு!

புதுடெல்லி , ஜூலை. 19: புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, புதுடெல்லி விமான நிலையத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், ஸ்ரீபெரம்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, புதுடெல்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் …

புதுடெல்லி விமான நிலையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு! Read More

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்!

சென்னை, ஜூலை. 18: அருள்மிகு ஸ்ரீலட்சுமிநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் திட்ட பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் இராணிப்பேட்டை …

ரோப்கார் திட்ட பணிகள் குறித்து; அமைச்சர்கள் தலைமையில்; ஆலோசனைக் கூட்டம்! Read More

மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம்

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 16.07.2021 அன்று மாலை தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணிப் பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழக விவசாயிகள் …

மேக்கேதாட்டு அணைத் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்ப காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானம் Read More

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை தொழிற்சங்கப்பேரவை – “நம்மவர் தொழிற்சங்கப்பேரவை”துவக்க விழா, நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் கர்ம வீரர் காமராஜர் 119வது பிறந்த நாள் விழா இன்று (15.07.2021) நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில்  தலைவர் நம்மவர். டாக்டர் திரு. கமல்ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தொழிற்சங்க பேரவையின் பெயரை …

நம்மவர் தொழிற்ச்சங்கப் பேரவை தொடக்கம் Read More

நாங்கள் தொடர்ந்து எடுத்த பெருமுயற்சியால் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து முதல் கட்டமாக இன்று பத்து ஈழத்தமிழர்கள் விடுதலையாகி அவர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களனைவரும் இலங்கைக்கு செல்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவர்கள் சம்மந்தமான காவல்துறை அதிகாரிகளுக்கும் திருச்சி …

Read More

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஏழரை கோடித் தமிழ் மக்களின் மதிப்புமிக்க மக்கள் சபையான தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் இயற்றிய பிறகும், எங்கள் தமிழ்ப் பிள்ளைகள் 13 பேர் ‘நீட்’ என்கிற எமனை எதிர்த்துத் தங்கள் உயிரால் உயில் எழுதித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்ட …

‘நீட்’ எமனைக் கட்டாயப்படுத்தித் திணிப்பது இரக்கமற்ற செயலென ஒன்றிய அரசுக்கு கெளதமன் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.!

சென்னை, ஜூலை. 15: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மி சைக்கிள் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், …

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.! Read More