இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. …

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு நாளை (15.07.2021)  100வது வயது தொடங்குகிறது. அவரது நூற்றாண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் கொடியேற்று நிகழ்வு மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை …

தோழர் சங்கரய்யா நூற்றாண்டு தொடக்கம் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் இன்று கொடியேற்றுகிறார் Read More

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக அயராது போராடி வரும் அரசு மருத்துவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு அளித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசிடம் …

அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள்

பழைய சோறை தினமும் காலையில் உண்டால், குடல் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் நோயாளிகளை அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருவதாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் …

பழைய சோறு சாப்பிட்டால் அறுவை சிகிச்சைக்கு குட்பை சொல்லலாம் என்கிறார்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டர்கள் Read More

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது

தமிழர்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என்ற இனப்பகை நோக்குடன், சட்ட விரோதமாக காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடகத்தைக் கண்டித்து – கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் இன்று (13.07.2021) – காவிரி உரிமை …

எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்து காவிரி உரிமை மீட்புக் குழுவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் – கைது Read More

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன்

ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும், ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் …

கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் – கமல்ஹாசன் Read More

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, …

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு Read More

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட …

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் Read More

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்!

திருச்சி, ஜூலை. -13: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக, படித்த மாற்றுத்திறனாளிகள் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக “தாலி தங்கம்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தங்க தாலியை, …

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்! Read More