90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு

நகைச்சுவை சக்கரவர்த்தி, சிரிப்பு செம்மல், கலைமாமணி சித்ராலயா கோபு தனது 90-வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். கல்யாண பரிசு, காதலிக்க நேரமில்லை, கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு , வீட்டுக்கு வீடு, சுமதி என் சுந்தரி, நில் கவனி …

90வது பிறந்த நாளை கொண்டாடிய நகைச்சுவை சக்கரவர்த்தி சித்ராலயா கோபு Read More

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து இருப்பது  மிகப்பெரிய அவலம். மாநில அரசுக்குச் சேர வேண்டிய வருவாயை பாஜக அரசு ஏற்கனவே பறித்து விட்ட நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைப் பொதுமக்கள் மீது திணிப்பது …

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!! Read More

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம்

பீமாகோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது.  தமிழ்நாட்டில் திருச்சியை  பூர்வீகமாகக் கொண்ட ஸ்டேன் சுவாமி, ஜார்கண்ட் மாநிலத்தில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மலைவாழ் மக்களுக்காக தன்னையே …

பா.ஜ.க. அரசின் அடக்குமுறைக்கு ஸ்டேன் சுவாமி பலி – வைகோ கண்டனம் Read More

பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன்

பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. இதை கொரோனா மரணமாகக் கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் …

பாதிரியார் ஸ்டான் சாமி மரணம்: பாஜகவின் அரசப் பயங்கரவாதம் – திருமாவளவன் Read More

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்குழு தலைவர் – சேலம் புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளரும் – எடப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான சி.செல்லதுரை, எம்.ஏ., பி.எல்.., அவர்கள் தலைமையில், பி.எஸ்.ராமசாமி,       Ex.சேலம் புறநகர் மாவட்ட பொருளாளர் – எம்.கண்ணன்,BA.      சேலம் புறநகர் மாவட்ட …

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிர்வாகிகள். Read More

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வரிடம் முறையீடு

நடிகர் கார்த்தி, நடிகை மற்றும் இயக்குநர் ரோஹினி, தயாரிப்பாளர் தேண்டாண்டாள் முரளி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர், தயாரிப்பாளர் 2D ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் உள்ளிட்டோர் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலக்த்தில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத் …

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல்வரிடம் முறையீடு Read More

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் வகையில் குறைந்த முதலீட்டில் தொழில் முனைவோர்களை உருவாக்குவதிலும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதிலும் வேளாண்துறைக்கு அடுத்தபடியாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்படும்  பல்வேறு திட்டங்கள் …

படித்த இளைஞர்களை தொழிலதிபர்களாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் அறியுறுத்தல் Read More

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.  

சைக்கிளில் பிரேமலதா விஜயகாந்த் Read More

ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது.

ஸ்டாலின் சமீபத்தில் டெல்லி சென்றபோதுகூட, இந்த விவகாரத்தை பற்றிதான் பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. அதற்கு டெல்லி மேலிடமும் ஓகே சொல்லி உள்ளது. இதற்கு பிறகுதான், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான …

ஸ்டாலின் நடவடிக்கையால் அதிமுக அதிர்ந்து போயுள்ளது. Read More

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் …

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் Read More