மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000–க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன.  அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ,10,000/-க்கும் கீழ் மட்டுமே ஆகும்.  12,959 திருக்கோயில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.  மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் …

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு Read More

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்த்துறையில்  பணிபுரியும் செய்தியாளர்கள் அப்பணியின் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை …

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது Read More

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை?

தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு தளம் எது என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் காட்டிவிட்டது என, திமுக தலைமை நம்புகிறது. தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு நிதி முதல் பல்வேறு உதவிகளை செய்தது என்று, மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. …

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை? Read More

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள்

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.லிங்குசாமி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்

உதயநிதியிடம், முதல்வர் பொது நிவாரண நிதியளிக்கும் பிரபலங்கள் Read More

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர் …

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவி Read More

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்வர்  ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வினாடியில் இருந்து முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் பரவலைக் கட்டுப்படுத்தி, அந்த நோயை அடியோடு அழித்தொழிக்கும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். முதல்வரின் வேகத்துக் ஈடுகொடுக்கும் …

அரவணைத்து கண்ணீர் துடைக்கும் முதல்மைச்சர் நடவடிக்கைக்கு வரவேற்பளிப்பதாக கூறியுள்ளது இ.கம்யூனிஸ்ட்டு Read More

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம்

விற்பனை செய்யும் கடைக்காரர்கள் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியினரிடம் அனுமதி பெற வேண்டும். சென்னையில் மட்டும் 7,500 வியாபாரிகள் மளிகை பொருட்கள் விற்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் Read More

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!*

நான் மீண்டும் வருவேன், கட்சியை சரி செய்வேன்’ என்று சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளதால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் …

நான் மீண்டும் வருவேன்.. கட்சியை சரி செய்வேன்’ – தொண்டரிடம் செல்போனில் பேசிய சசிகலா!* Read More

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு

குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய  மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் வசிக்கும் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளிடமிருந்து குடியுரிமைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் …

சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு! – குடியுரிமைக்கு விண்ணப்பிக்க  அழைப்பு. ஜூன் 01ல் நாடு தழுவிய போராட்டம்! – SDPI கட்சி அழைப்பு Read More

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் பெயரில் தலா ஐந்து இலட்சம் வைப்பீடு செய்யப்படும். குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை குழந்தைக்கு வட்டியுடன் வழங்கப்படும். பெற்றோரை இழந்த …

அமுதசுரபியாகிவிட்ட தமிழக அரசு! வைகோ பாராட்டு Read More