தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

இந்தப் பேரிடர் காலத்தில் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது.  சில ஆசிரியர்கள் நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். பல ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாலும், …

தவிக்கும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள்

கொரோனோவால் உயிரிழந்த குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட, மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு ( Task Force ) அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்களுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி. 18 வயது நிறைவடையும் போது, அந்த …

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை காப்பாற்ற மு.க.ஸ்டாலினின் உடனடி உத்தரவுகள் Read More

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

மருத்துவ உபகரணங்களை வாங்க மேலும் 41.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இதுவரை 186.15 கோடி ரூபாய் நிதி நிவாரணமாக பெறப்பட்டுள்ளது. …

கொரோனா மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு Read More

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

‘கொரோனா தொற்றை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசிகள், ஆக்சிஜன் என, தமிழக அரசு கேட்கும் அனைத்தையும் மத்திய அரசு தருகிறது; எந்த குறையும் கிடையாது’ என, தி.மு.க., தெரிவித்து உள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று டில்லி வந்தபோது, …

தமிழகத்திற்கு தேவையானவற்றை இந்திய அரசு தந்துகொண்டிற்கிறது என்கிறார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு Read More

உணவின்றி தவிப்போர்க்கு  இசையமைப்பாளர் ராஜேஸ் உணவு வழங்கினார்

நடிகர் தினேஷ் MASTER மற்றும் நடிகர் யோகிபாபு நடிப்பில் S.P ராஜ்குமார் இயக்கத்தில் இப்படத்தை தயாரித்து வரும் DISCOVER STUDIO FILM COMPANY நடத்தி வரும்  இசையமைப்பாளர் V R RAJESH மற்றும் குழுவினர் –  12 வது நாளான இன்று …

உணவின்றி தவிப்போர்க்கு  இசையமைப்பாளர் ராஜேஸ் உணவு வழங்கினார் Read More

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் …

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை Read More

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

நடுவணரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொரோனா தொற்று பரவியது. முதல் அலை ஊரடங்கில் தமிழகத்தின் பாதி தொழில்கள் காணாமல் போயின. மீதி …

சிறு குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக உதவ வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது. நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளையும் தருகின்றன. …

ஓமம் தண்ணீர் குடிப்பதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது Read More

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி

சென்னையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வணிகவியல் பாட ஆசிரியர் ஆனந்தன் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவ்வகுப்பின் மாணவிகள் கொடுத்த புகாரைத் …

சென்னையில் பாலியல்  குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றுமொரு பள்ளி Read More