மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது.

மே 26 அன்று ‘ஜனநாயகத்தின் கறுப்பு நாள்’ என்று நாடு தழுவிய போராட்டத்தை கடைபிடிக்க விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விடுத்த அழைப்புக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் …

மே 26 – விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆதரவவளித்துள்ளது. Read More

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மீது மாணவிகள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க மேலும் 30 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது சிறையிலிருக்கும் ஆசிரியர் ராஜகோபாலனிடம் மீண்டும் விசாரணை …

பாலியல் குற்றம் சாட்டப்பற்ற ஆசிரியர் மீது மேலும் 30 மாணவிகள் புகார் Read More

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார்

மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லையில் பள்ளியில்லுள்ள வேறு சிலருக்கும் தொடர்புள்ளதாக காவல்த்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையின் போது தெரிவித்தார். இதனால் பள்ளியின் நிர்வாகத்தினர் கலக்கமடைந்துள்ளார்கள். கைதான  ஆசிரியர் ராஜகோபாலன் மீது …

பாலியலில் ஈடுபட்ட ஆசிரியர், பள்ளியில் வேறு சிலருக்கும் தொடர்பு உள்ளதாக வாக்குமூலமளித்தார் Read More

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!*

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள்மீது அவதூறாகவும், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை அவமதித்தும் பேசியுள்ள எச் .ராஜா அவர்களைக் கைதுசெய்ய வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். …

பேராசிரியர் ஜவாஹிருல்லா பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் எச்.ராஜா அவர்களைக் கைது செய்ய வேண்டும்!* Read More

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி

தமிழ்நாடு காவல்துறையில் கொரோனா பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதால், சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு வழங்கிய விடுப்பை அதிகரித்து டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். முன்களப் பணியாளர்களாக உள்ள காவல்துறையில், 84 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துவிட்டனர். ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சையில் …

கொரோனாவில் காவல்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால் சுழற்சிமுறை பணி நியமித்தார் தமிழக காவல்த்துறை தலைவர் திரிபாதி Read More

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் …

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம் Read More

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார்

இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி …

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார் Read More

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன்

தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். தன் …

என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேனென்கிறார் கமல்ஹாசன் Read More

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்!

சென்னை 24, மே:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை தலைவர் அறையில், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு, சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உடன், அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேரவைத் …

டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜு சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்! Read More