இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான்

கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும்  கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில் எத்தனைப்பேர் உள்வாங்கினார்கள் என்பதுதான் முக்கியம். தமிழைப்பேச,எழுத,படிக்க விரும்பாத எப்படியாவது உயிர் வாழ்ந்தால் மட்டுமே …

இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான் Read More

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது

தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் …

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி!

புதுச்சேரி 22, மே:- புதுச்சேரி மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க மருந்துகள் வேண்டுமென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌதாரராஜனிடம் வேண்டுகோள் …

புதுச்சேரிக்கு மருந்துகளை அனுப்பிவைத்த தெலுங்கானா முதல்வருக்கு: ஆளுநர் தமிழிசை நன்றி! Read More

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்!

மதுரை 21, மே:- மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா …

தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட புதிய பகுதியை முதல்வர் திறந்து வைத்தார்! Read More

ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சான்

கொரோனாவால் மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார் செயலாளர் ராதாகிருஷ்ணன் —————– தமிழகத்தில் கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய், தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால் அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று …

ஒன்பது பேருக்கு கறுப்பு பூஞ்சான் Read More

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் வேளாண்மை -உழவர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், வேளாண்மை துறை- உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் கே.கோபால் இ.ஆ.ப., வேளாண்மை -உழவர் நலத்துறை இயக்குனர் …

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது!

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் எம். வி. முத்துராமலிங்கம், இயக்குநர்கள் எம்.வி. ஸ்ரீராம், மற்றும் எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான …

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் வழங்கப்பட்டது! Read More

அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சை ஆயத்தம் ஆவோம் – வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30000 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், ஏற்கனவே கொரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை, கருப்பு பூஞ்சை (மியூகோர் …

அடுத்த தாக்குதல் கருப்பு பூஞ்சை ஆயத்தம் ஆவோம் – வைகோ அறிக்கை Read More

சமூகநீதியை சிதைத்து குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை – ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக பள்ளிக்கல்வித்துறை புறக்கணித்துள்ளது. இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன். கொரோனா …

சமூகநீதியை சிதைத்து குலக் கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்வி கொள்கை – ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தமைக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு Read More