கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ்

கரூர் அரசு மருத்துவமனைகளுக்காக ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான உயிர்காக்கும் 30 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி …

கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் Read More

கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத் தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி …

கொரோனா விழிப்புணர்வு கூட்டம் Read More

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தகுமார் வழங்கினார்.  

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந் Read More

கொரோனா நிவாரண நிதி உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு .25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.  

கொரோனா நிவாரண நிதி உதயநிதி ஸ்டாலின் Read More

நோய் கிருமியை ஒரு மணி நேரத்தில் கொல்லும் மூலிகை அறிமுகமானது

சர்வதேச உயிரி தொழில்நுட்பவியல் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் கல்வியியல் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் டாக்டர் வி.அமலன் ஸ்டான்லி, விப்ரோ குறித்த ஆய்வு பற்றியும் அதன் திறன் குறித்தும் கூறும்போது, “நாங்கள் விப்ரோவை அதனுடைய இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் …

நோய் கிருமியை ஒரு மணி நேரத்தில் கொல்லும் மூலிகை அறிமுகமானது Read More

ஏழைகளுக்கு நல உதவி வழங்கல்

சென்னை சேப்பாக்கம் பகுதியைச் சார்ந்த ஏழை எளியவர்களுக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேப்பாக்கம் – திருவல்லிக் கேணி  சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் வழங்கியப் …

ஏழைகளுக்கு நல உதவி வழங்கல் Read More

ரமளான் நலத்திட்ட உதவி

புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி யில் இஸ்லாமிய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவி களை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் வழங்கினார். உடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பி …

ரமளான் நலத்திட்ட உதவி Read More

ரூ.27.46 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், ஏர் அரேபியா விமானம் ஜி9-471 மூலம் சார்ஜாவில் இருந்து சென்னை வந்திறங்கிய, பெரம்பலூரை சேர்ந்த அஜித்குமார் பூமாலை, 22, என்பவரை விமான நிலைய த்தை விட்டு வெளியே செல்லும் வழியில் …

ரூ.27.46 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் Read More

கொரோனா மேலும் பரவாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வரும் இச்சூழலில் இத்தொற்று மேலும் பரவா மல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்துறைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் மற்றும் பிற சுகாதாரத்துறை அலுவலர்களோடு இன்று …

கொரோனா மேலும் பரவாமலிருக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன்

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவத் தொடங் கியதும் 2020 மார்ச் முதல் ஓராண்டு நான் வீட்டை விட்டு வெளிவராமல் மிகுந்த பாதுகாப்புடன் இருந் தேன். நிறைய நூல்களை வாசிப்பதில் என் நேரம் பயனுள்ள முறையில் செலவழிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாத …

கொடிய கொரோனா நோயிலிரிந்து என்னை காப்பாற்றி கரை சேர்த்தது சித்தமருத்துவம்தான் என்கிறார் தமிழருவி மணியன் Read More