ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்கு வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சி ஜன்) தட்டுப்பாடு …

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாதென்கிறார் வைகோ Read More

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த …

மன்சூர் அலிகான் மீது வழக்கு! கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி

நோய்த்தொற்றாலும் மரணங்களின் எண்ணிக்கை யாலும் மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலைமை ஏற்பட்டு ள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. தடுப்பூசி தேவையை உரிய முறையில் கணக்கில் கொள்ளாத மத்திய அரசு தற்போது இரண்டு தனியார் நிறுவனங் களுக்கு …

கொரோனாவிலும் மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா? என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி Read More

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம்

தமிழ்நாட்டை மூன்றாகப் பிரிக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு கருத்துத் தெரிவித்திருக்கிறார். தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் இந்தக் கருத்து முற்றிலும் தமிழினத் திற்கும், தமிழர் உரிமைக்கும் எதிரானது! இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மொழிவழி தேசிய இனத் …

இராமதாசுக்கு கி. வெங்கட்ராமன் கண்டனம் Read More

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான …

கொரோனாவைக் கட்டுப்படுத்த இயலாத பிரதமர் மோடி உடனடியாகப் பதவி விலக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால், தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்றது. தினசரி தொற்று இரண்டு லட்சத்தை நெருங்கி வரும் நிலையில், …

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டால், தொற்று பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் Read More

தரணி ரக்ஷ மகா யாகம் செய்தால் கொரோனா தொற்று பாதிப்பு குறையும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் ‘மருந்தும், மந்திரமும்’ பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற் றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி ரக்ஷ மஹா யாகத்தைச் …

தரணி ரக்ஷ மகா யாகம் செய்தால் கொரோனா தொற்று பாதிப்பு குறையும் Read More

ஆதார் எண்ணை காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது

ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவை கொண்டு சேர்ப் பதும் அதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை யாகும்! – எஸ்.டி.பி.ஐ. தேசிய செயற்குழு. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் பெங்களூருவில் ஏப்ரல் 10 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி யின் தேசிய துணைத் …

ஆதார் எண்ணை காரணம் காட்டி 3 கோடி ரேஷன் அட்டைகளை மத்திய அரசு ரத்து செய்தது கொடூரமானது Read More

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட அவ்விருதை ஏற்புடைய …

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா Read More

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன்

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது. கடந்த 2008-2009-ல் ஈழத்தில் சுமார் 1.70 இலட்சம் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசும், அந்நாட்டின் ராணுவமும் சுட்டுக்கொன்றது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் …

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன் Read More