ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம்

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது …

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம் Read More

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன்

காய்ச்சல் இருந்தால் மாத்திரை போட்டுத் தள்ளிப் போடுவது, பிறகு பார்க்கலாம் என பரிசோதனையைத் தள்ளிப்போடுவது தொற்றுப் பரவலை அதிகரிக்கும். பேரிடர் மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாரிமுனையில் பரிசோதனை முகாம்களை ஆய்வு …

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் Read More

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான …

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பத்து ஆண்டுகளை கடந்தும் இலங்கை அரசு எந்த …

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. Read More

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ

இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமை …

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ Read More

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி

தமிழகத்தில் வாழ்கின்ற 30 சதவீத கிறிஸ்தவ வாக்காளர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கம் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் …

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி Read More

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடை முறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி க்கும் பாஜக – அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி …

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின்

50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த …

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின் Read More

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேக த்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் உட்பட …

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் Read More

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு …

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி Read More