அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல்

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக விஜயகாந்த் அறிவித்தார். தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியிருந்து விஜயகாந்த் விலகல் Read More

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி

தமிழகத்தில் கல்வி உரிமை (ஆர்.டி.இ) சட்டத்தின் பிரிவு 12 (1) (சி) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது பூமி தொண்டு நிறுவனம். இந்த பிரிவு தனியார் பள்ளிகளில் இலவச கல்வியைப் பெறுவதற்கு 25% இட ஒதுக்கீடு அளிக்கிறது. மக்களிடையே இது குறித்து …

ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி Read More

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் …

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் 6 …

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் Read More

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை யொட்டி திமுக சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சியில்  வெளியிட்ட தமிழகத்தின் விடியலுக்கான ஏழு உறுதி மொழிகள் கொண்ட தொலைநோக்கு திட்ட அறிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் அறிவிக்காத அற்புதமான உறுதிமொழிகளாகும். …

திமுகவின் தொலை நோக்கு திட்டங்கள் தமிழக முன்னேற்றத்தின் அடித்தளமென்கிறார் ஜவாஹிருல்லா Read More

சாதனையாளர்களுக்கு “ரெயின்டிராப்ஸ்” விருதுகள்

ரஹ்மானின் சகோதரியும் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா ரெயின்டிராப்ஸ் அமைப்பின் தூதுவராக உள்ளார். இந்த அமைப்பு தற்போது எட்டாவது முறையாக ‘பெண் சாதனையாளர்களை கௌரவிக்கும்’ விழாவை நடத்தினர். இந்த விழா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று …

சாதனையாளர்களுக்கு “ரெயின்டிராப்ஸ்” விருதுகள் Read More

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுகயென மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றத்திற்குப் பொறுப்பான இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இலண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டு வரும் சகோதரி அம்பிகை யின் உணர்விற்கும், …

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிட ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் வாக்களித்திடுகயென மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Read More

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இன்று (7-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 25 (இருபத்தைந்து) சட்டமன்றத் தொகுதிகளிலும் …

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு Read More

அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் தோழமைக் கட்சிகளின் விபரம்

6.4.2021 அன்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி …

அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் தோழமைக் கட்சிகளின் விபரம் Read More

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் – இயக்குனர் அமீர்

எழில்பாரதி எழுதிய செம்பீரா சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, இயக்குனர்கள் ரமேஷ் பாலகிருஷ்ணன், விருமாண்டி, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் …

பாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் – இயக்குனர் அமீர் Read More