திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடூ

நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில்திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழுச் செயலாளர் ஆர். முத்தரசன் ஆகியோர் 5-3-2021 அன்று தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, …

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடூ Read More

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சிறப்பு டி.ஜி.பி.யால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் எஸ்.பி.க்கே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொலை மிரட்டலைப் பார்த்துக் கொந்தளித்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 10 பேர் தமிழகக் காவல்துறைத் தலைவரைச் …

பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் Read More

9 ஆம் தேதி தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில மாநாடு – மன்சூரலிகான்

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் மார்ச் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சியின் நிறுவனர் தலைவர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புடையீர் வணக்கம், தமிழ் தேசிய புலிகள் கட்சியின் …

9 ஆம் தேதி தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில மாநாடு – மன்சூரலிகான் Read More

சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக பாஜக பாமக கூட்டுச்சதி செய்கிறதென்கிறார் தொல்.திருமாவளவன்!

உழைக்கும் மக்களை மத அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் போலி நம்பிக்கைகளை உருவாக்கிப் பிளவுபடுத்தி, ஒற்றுமையைச் சீர்குலைத்து, அரசியல் ஆதாயம் தேடுவதையே செயல்திட்டமாகக் கொண்டு, இந்திய அளவில் அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுவரும் பாஜகவும் அதன் முழு கட்டுப்பாட்டில் சிக்கி உழலும் அதிமுகவும் …

சாதிக் காய்களை நகர்த்தித் தேர்தல் ஆதாயம் பெற அதிமுக பாஜக பாமக கூட்டுச்சதி செய்கிறதென்கிறார் தொல்.திருமாவளவன்! Read More

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம்

தலைநகர் சென்னையை ஒட்டிய கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படப்போகும் ஆபத்து களைத் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் எடுத்துக் கூறி வருகின்றோம். இந்நிலையில், உறுப்பினர் செயலர் மற்றும் ஆணையாளர் கல்பாக்கம் நிலா கமிட்டி அவர்களின் அவசர கடிதம் ஒன்றை செங்கற்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு …

சூழும் அணு உலை ஆபத்து – வைகோ கண்டனம் Read More

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி

தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் வருகின்ற 6.4.2021 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ் நாட்டில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா …

அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி Read More

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இருபது நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப் பட்டிருக்கிறது. இதனால் சாதாரண மக்களின் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். ஒரு பக்கம் வேலையிழப்பு, வேலையின்மை, அரைகுறை வேலை …

குடும்பச் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் சமையல் எரிவாயு விலை உயர்வை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் “தி டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேட்டிற்கு 24-02-2021 அன்று அளித்த பேட்டி அந்நாளிதழில் வெளியாகியுள்ளது. கேள்வி: “மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்குப் பிறகு தாங்கள், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” …

தேர்தல் களத்தில் தி.மு.க. – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. வேறு சக்திகள் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு இல்லை – மு.க.ஸ்டாலின் Read More

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகி யிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை, முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றி வருவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் குற்றத்திற்கு உள்ளாகும் ஒரு சில போலீஸ் அதிகாரிகளையும் …

பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் போக்குத் தொடர்ந்தால் தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் இறங்கும் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை Read More

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன்

இலங்கை ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு இறுதிகட்டப் போரில் நடத்தப்பட்ட தமிழின படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிரச்சனைகள் குறித்து, ஐக்கிய நாட்டு சபை மனித உரிமை பேரவையின் 46வதுகூட்டத்தில் விவாதிக் கப் பட …

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஐ.நாவில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும் – வேல்முருகன் Read More