காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ

காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 இல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க …

காவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள கர்நாடகவின் அனுமதி தேவை இல்லை – வைகோ Read More

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

23.02.2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பணிகள் முடிவடைந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். அதன் விவரம் பின்வருமாறு: 1. வார்டு 69 – திக்காகுளம் …

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் Read More

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம்

மழைக் காலங்களில் பெருக்கெடுத்து கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை வறட்சி மாவட்டங் கள் பயன்படுத்தும் வகையில் ஆறுகளை இணைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராடி வந்துள்ளது. மற்ற சங்கங்களும், விவசாயிகளும் போராடி வந்துள்ளனர். இந்த …

தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. – வே.துரைமாணிக்கம் Read More

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன்

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் தொகை ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதுடன், வருவாய்ப் பற்றாக்குறை ரூபாய் 43 ஆயிரத்து 417 ஆயிரம் கோடி எனக் கூறும் நிதிநிலை அறிக்கை, அடுத்து ரூபாய் 84 ஆயிரத்து 686 …

தமிழக இடைக்கால பட்ஜெட்டால் மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ எவ்வித பயனுமில்லை – வேல்முருகன் Read More

இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன்

வரும் மே மாதத்தில் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும் அஇஅதிமுக அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். ஓரிரு மாதங்களில் சட்டமன்றப் பேரவைக்கான தேர்தல் நடைபெறும் சூழலில் …

இடைக்கால பட்ஜெட் வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல் – இரா.முத்தரசன் Read More

இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம்

‘பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப் படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலை நிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் …

இந்திய அரசு பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர் படம் – வைகோ கடும் கண்டனம் Read More

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கரூர் நகரில் லைட் ஹவுஸ் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் சிலை இருந்து வருகிறது. அந்த சிலை இருக்கும் பீடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதியதாக பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. …

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன்

சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்திய அரசு துணை போகக்கூடாது என்றும் கொடுங் கோலன் ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளி களை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. ஐக்கிய நாடுகள் …

ராஜபக்சே உள்ளிட்ட குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேல்முருகன் Read More

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை

வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டு கொல் என்று கண்ணகி நீதி கேட்டபொழுது, யானோ அரசன்? யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என்று கூறி உயிர்துறந்து, …

மோடியின் அடக்குமுறைகளை எதிர்கொள்வோம்; எடப்பாடி ஆட்சியைத் தூக்கி எறிவோம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் வைகோ உரை Read More

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன்

தங்கம், வெள்ளி போன்று, நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்கு காட்டி வரும் எடப்பாடி அரசை தூக்கி எரிய மக்கள் தயாராகி விட்டனர் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நினைவுப் படுத்துகிறேன். …

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வெங்காயம் விலையும் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – வேல்முருகன் Read More