பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள்

பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளான 3.2.2021 புதன்கிழமை காலை 10.30 மணி யளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ் …

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் Read More

மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலிபாப் என்கிறார் மு.க.ஸ்டாலின்

கொரோனாவிற்கு முன்னும் – பின்னும் மத்திய பா.ஜ.க அரசு மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் மாநிலங்களில் நடைபெறும் மத்திய அரசின் திட்டங்களை மேலும் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ள இந்த பட்ஜெட், சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு ஒரு “மாயலாலிபாப்” …

மத்திய பட்ஜெட் ஒரு மாய லாலிபாப் என்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி.

தொடர்ந்து இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வண்ணமும், சமூக அமைதியை கெடுக்கும்வண்ணமும் திட்டமிட்டு பேசியும், பதிவிட்டும் வரும் பாரதிய ஜனதா பிரமுகர் கல்யாண ராமன் போன்ற சமூகநச்சுச் செடிகள் சட்டத்தின் மூலம் பிடிங்கி எறியப்பட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் இஸ்லாமியர்கள் …

கல்யாண ராமன் போன்ற சமூக நச்சுச் செடிகள் பிடுங்கி எறியப் பட வேண்டுமென்கிறார் நவாஸ்கனி எம்.பி. Read More

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன்

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 01.02.2021 அன்று நாடாளுமன்றத்தில் 2021 – 22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். கோவிட் 19 நோய்த் தொற்று, அதன் பரவலைத் தடுப்பதற்காக பிரதமர் அறிவித்த நாடு முடக்கம், கடந்த சில ஆண்டுகளாக …

சுயசார்பு முழக்கத்தில் அன்னிய முதலீட்டுக்கு நாடு விற்பனை – இரா.முத்தரசன் Read More

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம்

டில்லியில் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை குரோம்பேட்டையில், இ.கருணாநிதி. MLA..தி.மு.க.. குரோம்பேட்டை நாசர். ம.தி.மு.க., நரசிம்மன் மா.கம்யூனிஸ்டு, வன்னியரசு. வி.சி.க., பீமராவ் தீனதயாளன் காங்கிரஸ்.MLA. கம்யூனிஸ்டு. முகம்மது பேக் சாகிப். முஸ்லிம் லீக். நயினார். ம.ம.கட்சி. முகவை சொக்கலிங்கம். …

டில்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் எதிர்க் கட்சியினர் ஆர்பாட்டம் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கால எல்லை முடிவுற்ற நிலையில், இதுதொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை இப்போதாவது எடுக்க …

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையின் உச்சநீதிமன்ற காலக்கெடு என்ன ஆனதென்கிறார் தொல்.திருமாவளவன் Read More

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது

மத்திய அரசு கடந்த (2020) ஆண்டு நிறை வேற்றிய விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவ சாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி யில் “டெல்லி …

விவசாயிகள் மீது காவல்துறையின் தாக்குதலுக்கு இந்திய கம்யூ. கண்டனம் தெரிவித்துள்ளது Read More

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் உணர்வற்றும், அகங்காரத்துடனும் நடந்துகொள்ளும் மத்திய அரசைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று …

விவசாயிகள் போராட்டம் குறித்து உணர்வற்றும், அகங்காரத்துடனும் மத்திய அரசு இருப்பது அதிர்ச்சியளிக்கிறதென்கிறார் சோனியா Read More

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவரின் விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமட மீனவர் மெசியா, உச்சிப்புளியைச் சேர்ந்த மீனவர்கள் நாகராஜ், செந்தில் குமார், மண்டபத்தைச் சேர்ந்த மீனவர் சாம்சான்கேர்வின் ஆகிய நான்கு …

தமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் Read More

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை

கடந்த ஜனவரி 18ஆம் தேதி, நமது கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த தங்கச்சிமடம் மெசியா, நாகராஜ், உச்சிப்புளி செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகிய 4 மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கைக் கடற்படை வேகமாக வந்து மோதி நொறுக்கி மூழ்கடித்தது. உயிருக்குத் …

நான்கு தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள இனவெறி அரசையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பாஜக மோடி அரசையும் கண்டித்து ஜனவரி 25 ஆர்ப்பாட்டம் – வைகோ அறிக்கை Read More