பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன்

ஆளும் மாநில அரசு சார்பில் உடனடியாக கவர்னரை சந்தித்து இந்த விடயத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும், தமிழக மக்களுக்கும் மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக அம்முடிவு இருக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமை …

பேரறிவாளன் விடுதலையை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும் – வேல்முருகன் Read More

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ.கு.பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் வயது முதிர்வும், உடல் நலனும் அவர்களது உணர்வு நிலைகளில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. …

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களை உடனடியாக விடுதலை செய்க – இரா.முத்தரசன் Read More

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கடற்கரை கhவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து 18 .01.2021 அன்று, 214 விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்குச் சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவு …

தமிழக மீனவர்கள் படகை, இலங்கைக் கடற்படை தாக்கி மூழ்கடித்தது வைகோ கடும் கண்டனம் Read More

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில், 'இன்னும் 3 நாட்களில் பாகிஸ்தான் மீது மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் நிகழ்த்த இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை ரிபப்ளிக் …

தேசவிரோத குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ஆளாவதிலிருந்து தப்பிக்க முடியாது – கே.எஸ்.அழகிரி Read More

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற குமுளமுளை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில், தமிழ் மக்கள் வழிபட்டு வந்த கிராமிய ஆதிசிவன் ஐயனார் ஆலயம், சூலம் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் உடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் …

இலங்கையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைப்பு: இராணுவ உதவியுடன் நடவடிக்கை! வைகோ கண்டனம் Read More

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, விவசாய மக்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது. நெல்லை …

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் – வைகோ அறிக்கை Read More

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன்

சென்றாண்டு (2020) – நிவர் மற்றும் புரேவி புயல்களின் பேரிடராலும் அதனைத் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும் நெற்பயிர்கள் உட்பட பலவகைப் பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. தாளடி சாகுபடியில் பயிர்கள் நட்ட நிலையில் தண்ணீர் தேங்கியதால் நடப்பட்ட பயிர்கள் அழுகிவிட்டன. சம்பா …

விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்கவேண்டும் – இரா.முத்தரசன் Read More

மக்கள் இயற்கை உர விவசாயத்திற்கு மாறவேண்டும் – நடிகர் ராஜ்கிரண்

நம் இந்திய நாடு விவசாயப் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின்  நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால் மீண்டும் அந்நிய கார்ப்பரேட் டுகள்  பசுமைப்புரட்சி வெண்மைப் புரட்சி  என்ற பெயர்களால்  மிகவும் தந்திரத்துடன் உரம் பூச்சிக்கொல்லி  …

மக்கள் இயற்கை உர விவசாயத்திற்கு மாறவேண்டும் – நடிகர் ராஜ்கிரண் Read More

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர்

அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆகியன தமிழிலும் நடத்தப்படும் என்று அஞ்சல் சேவை வாரியத்தின்(ஊழியர் நலன்) உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா நேற்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும் இம்முடிவினை நேரடியாகவும் சென்று தெரிவிக்குமாறு தமிழ்நாடு …

அஞ்சலக தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் – மத்திய அரசின் உத்தரவை மாநில தபால் துறை அதிகாரிகள் மதுரை எம்.பி சு.வெங்கடேசனை நேரில் சந்தித்து வழங்கினர் Read More

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன்

ஆண்டுதோறும் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளித்திட 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைத் திட்டம் என்று பாரதீயஜனதா பெருமை பேசி …

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் பெயரில் .1,364 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது நாட்டிற்கே வெட்கக்கேடு – வேல்முருகன் Read More