சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம்

நவம்பர் 26 ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற …

சிங்கள அரசின் கைக்கூலி முகநூல், தமிழ் இன உணர்வை, எழுச்சியை ஒடுக்க முற்படுகின்றது! – வைகோ கடும் கண்டனம் Read More

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். …

தை பிறந்திருப்பதால் நமக்கும் வழி பிறக்கும் – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி Read More

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ. 43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது

விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, ஃபிளை துபாய் எஃப் இசட் 8517 விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய சென்னையை சேர்ந்த திருவெடத்து கனி, புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் ஆகியோர் விமான நிலையத் தில் …

சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ. 43.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது Read More

விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு …

விடுதலையாகும் சசிகலாவுக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு Read More

திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின்

2021ல் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளாரர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சமத்துவ பொங்கல் விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றார். குத்துவிளக்கு ஏற்றி விழாவை …

திமுக ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்களும் விவசாயக் கடன்களும் ரத்து – மு.க. ஸ்டாலின் Read More

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை

சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து  இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் நிலப்பரப்பில் …

அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை Read More

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன்

தமிழ் சமுகப் பண்பாட்டில், தொன்மைக் காலம் தொட்டு இயற்கையை நேசித்தும், உழைப்பைப் போற்றியும் தை முதல் நாள் பொங்கல் விழா, தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனக் கொண்டாப் படுகிறது. ஆண்டுதோறும் மார்கழி திங்களின் கடைசி நாளில் வழக்கொழிந்து போகும் …

இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் தமிழர் திருநாள், இருள் நீக்கும் சுடராக விளங்க வாழ்த்துக்கள் – இரா.முத்தரசன் Read More

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன்

மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை அச் சட்டங்களை செயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை மீது தீர்வு காண ஒரு குழு அமைப்பதாகவும், அது …

விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்வது அமைதிக்கு வழிவகுக்கும் – இரா.முத்தரசன் Read More

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன்

இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. ராமேசுவரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு …

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சிங்களப்படையினருக்கு கண்டனம் – வேல்முருகன் Read More

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன்

தமிழக – கர்நாடகா மாநில எல்லையான தாளவாடி அருகே தமிழ் பதாகைகளை அடித்து உடைத்து கன்னடர்கள் சேதப்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. தாளவாடி உள்பட கர்நாடகாவில் உள்ள தமிழர்களை பாதுகாக்க இருமாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி …

தமிழக கர்நாடக எல்லைகளில் தமிழ் பதாகைகள் அழிப்பு – நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகும் – வேல்முருகன் Read More