சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம்

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை …

சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? – வைகோ கண்டனம் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம்

இலங்கை உள்நாட்டுபோரின் போது இரக்கமின்றி கொல்லப்பட்ட அப்பாவி தமிழின மக்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் 2019 – இல் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக நேற்று தகர்க்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இலங்கை போர் வடுவையும், தமிழர் அடையாளத்தையும் புள்டோசர் …

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் கடும் கண்டனம் Read More

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி

தமிழ் இனப்படுகொலையை பிரதிபலிக்கும் முகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிங்கள பேரினவாத அரசின் இந்த நடவடிக்கை, தமிழர் இன அழிப்பு போர் இன்னும் முடியவில்லை என்பதை தான் …

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளதை கண்டித்து வரும் 11ஆம் தேதி, இலங்கை தூதரகம் முற்றுகை – தமிழக வாழ்வுரிமைக் கட்சி Read More

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் விதமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் சிங்கள அரசால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு இருக்கிறது. சிங்கள அரசின் இந்த இனவெறித் தாக்குதலை- ஆணவப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள் அந்த …

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு! சிங்கள இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு

இலங்கைத் தீவில் யாழ்ப்பாண பல்கலைக் கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் – நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி …

யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு; ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் சிங்கள அரசின் துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! வைகோ அறிவிப்பு Read More

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ

1998 ஆம் ஆண்டு, இந்தியா முழுமையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்சா அபியான் இப்போது சமகரா சிக்சா), நடுவண் அரசால் கொண்டு வரப்பட்டது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுகின்றது. இதற்கான செலவுத் …

மாற்றுத் திறனாளி மாணவர் பயிற்றுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக – வைகோ Read More

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம்

இலங்கையில் உள்ள யாழ்பாண பல்கலைக் கழக வளாகத்தில் தமிழர்கள் முயற்சியில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் – நினைவு முற்றத்தை சிங்களப் பேரினவாத அரசின் இராணுவம் இரவு நேரத்தில் கோழைத்தனமாக தகர்த்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் விடுதலைப் …

இலங்கை அரசின் பேரினவாத செயலுக்குக் சிபிஐ கண்டனம் Read More

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ

பொள்ளாச்சியில் மாணவர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என ஏராளமானவர்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் கூட்டுப் பாலியல் வன்முறையில் சில கயவர்கள் ஈடுபட்டனர். தமிழகத்திற்குப் பெரும் தலை குனிவை ஏற்படுத்திய இக்கொடிய பாலியல் வன்முறையை அரங்கேற்றியவர்கள் மீது 2018 டிசம்பர் மாதம் …

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டுமென்கிறார் வைகோ Read More

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன்

13வது சட்டதிருத்தம் குறித்து இலங்கையே முடிவு செய்யலாம் என்று இலங்கை போன வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருப்பது இந்திய ஒப்பந்தத்துக்கு எதிரானது. இது தமிழனத்திற்கு எதிரான போக்கு. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது! இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஊடாக …

இலங்கை அரசு, தமிழர்களிடையே இந்து – இசுலாமியர் மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறுகிறார் வேல்முருகன் Read More

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு

சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் 8.1.2021 அன்று சென்னையில் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச்செயலளார்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். …

தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறது சிஐடியு Read More