சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர் கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சூரப்பாவை …

சூரப்பா – சட்டத்துக்கு மேலானவரா? தற்காலிக நீக்கம் செய்க – இரா.முத்தரசன் Read More

மூளை வளர்ச்சியற்றவர்களுக்கு உணவளித்து தீபாவளியை கொண்டாட லட்சுமி அம்மா தனது பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

பரமகுடி, நவ.13- தனது பக்தர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் “சாந்தம் மக்கள் டெவலப்மெண்ட் பவுண்டேஷன்” சார்பில் அதன் நிறுவனரும் சிவயோகியுமான லட்சுமி அம்மாள் விடுத்துள்ள தீபாவளி நல்வாழ்த்துச் செய்தியில், “இந்த இனிமையான தீபாவளியை கொண்டாடுபவர்கள் தங்களது துன்பங்கள் துயரங்கள் நீங்க தங்களது …

மூளை வளர்ச்சியற்றவர்களுக்கு உணவளித்து தீபாவளியை கொண்டாட லட்சுமி அம்மா தனது பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More

வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர்

இந்தியா முழுக்க பெரும்பாலான மக்கள் கொண்டாடும் பண்டிகை தீபாவளி! கொரோனா அச்சம் காரணமாக ஏழு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய வருவாய் இழப்பையும் வீட்டுக்குள் முடங்கி தனிமையையும் பல்வேறு சோதனைகளையும் அனுபவித்த மக்களுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய மனமகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்க கூடிய …

வேற்றுமைகள் மறைந்து ஒற்றுமை தழைத்தோங்கி நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒருமைப்பாட்டு உணர்வோடு வாழ தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் Read More

VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாரதிராஜா கூறுகிறார்

தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்! திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் …

VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாரதிராஜா கூறுகிறார் Read More

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்ததாவது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் …

திரையரங்குகளின் வி.பி.எப். விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்று தீர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். Read More

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் (27) சட்ட விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி …

செய்தியாளர் படுகொலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இரா.முத்தரசன் Read More

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் …

மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பணியில் சித்த மருத்துவர் வீரபாபு Read More

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் (வயது 27). இவர் தமிழன் தொலைக் காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக …

தமிழன் தொலைக் காட்சி நிருபர் மோசஸ் படுகொலை – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் Read More

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கொடுத்திட்ட வாக்குறுதிகள் பலவும் தொடர்ந்து நிறைவேற்றப் படவில்லை. இதன் விளைவாக தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உடமை களுக்கும், உயிர்க்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது மிகுந்த கவலைக் குரியதாகும். குறிப்பாக, இலங்கை கடற்படையால் …

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், கூந்தங்குளம் பொத்தையடி சாலையில் பொத்தையடிக்கு வடக்கே சுமார் 1 கி.மீ முன்பாக அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் 4 அடி உயரத்திற்கு சரிவான நிலையில் இருந்ததால், அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் அந்த மின்கம்பத்தில் மோதி லிங்கத்துரை என்பவர் உயிரிழந்திருப்பதும், பூரணச்சந்திரன் …

மின்கம்பம் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு – மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சரத்குமார் கோரிக்கை Read More