ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு அரசு கடந்த 15.09.2020 ஆம் தேதி சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய “தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்கள் முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கும் சட்ட முன்வடிவு 2020” …

ஆளுநர் ஒப்புதல் அர்த்தமற்ற தாமதம் – இரா.முத்தரசன் Read More

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி

கடந்த் 2017 டிசம்பர் 31ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவது உறுதி என்றார் ரஜினிகாந்த். அதன்பின்னர் அவரின் அரசியல் வருகை குறித்து பல செய்திகள் வந்தாலும் அவர் பேட்ட தர்பார் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். …

அது என் அறிக்கையல்ல; ஆனால் அதில் உண்மையுள்ளது.. – ரஜினி Read More

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை

“என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் – அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத …

ரஜினிகாந்த் வெளியிட்டதாக பரவிய அறிக்கை Read More

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாக கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் …

அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் Read More

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி – வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்  நடைபெற்றது. நிர்வாக பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள் விவரம்: தலைவர் – T.இராஜேந்தர் செயலாளர் – T.மன்னன் (மன்னன் பிலிம்ஸ்) செயலாளர் – N.சுபாஷ் …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் டி.ஆரின் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி Read More

திருமாவளவனை கண்டிக்க தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற குஷ்பு கைது

விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்த நடிகை குஷ்பு அறிவித்திருந்தார். இதனால் தமிழ்நாடு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் …

திருமாவளவனை கண்டிக்க தடையை மீறி ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற குஷ்பு கைது Read More

என் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை கெடுக்க மாட்டேன் என்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா

திவ்யா தமிழக மக்களிடம் நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர். மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் நீட் தேர்வை எதிர்த்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அது அப்போது வைரலானது. அண்மையில் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு …

என் வளர்ச்சிக்காக அப்பாவின் புகழை கெடுக்க மாட்டேன் என்கிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா Read More

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

கோடிக்கணக்கில் பணம் பெற்று நிலம் விற்பதாக மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் பேரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் வழக்கில் …

நடிகர் சூரியிடம் பண மோசடி செய்ததாக வழக்கு: நடிகர் விஷ்ணு விஷால் தந்தை முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Read More

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு நடைமுறைப் படுத்தி வரும் ‘நீட்’ தேர்வின் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இளநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வழிவகை …

ஆளுநர் அதிகார அத்துமீறல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் இரா.முத்தரசன் Read More