அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டம் நிறைவேற்றப்பட்டு இதுவரை அந்த சட்டத்திற்குத் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது …

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

சமூக வலைதளம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து  சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்  வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் …

சமூக வலைதளம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை Read More

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண்

தம்பி விஜயசேதுபதி  ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும்  ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல  பண்பாளர். அவரை நான் பார்த்ததோ,  அவருடன் பேசியதோ இல்லை யென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல  செய்திகள் ஏராளம். அவருக்கு என்ன …

தம்பி விஜயசேதுபதி ஒரு அற்புதமான மனிதர், இரக்க மனமும் ஈகை குணமும் கொண்டவர் – நடிகர் ராஜ்கிரண் Read More

மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல்

தினமணி நாளிதழின் முன்னாள் தலைமை நிருபரும் மூத்த பத்திரிகையாளருமான திரு.கே.சுப்ரமணியன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (19.10.2020) காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் மனவேதனை …

மூத்த பத்திரிகையாளர் திரு.கே.சுப்ரமணியன் காலமானார் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் Read More

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை இரவு குவைத் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவைச் சேர்ந்த ஜிங்கா சுதாகரா (46 வயது) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது …

வேசலின், ஹேர் ஜெல்லில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 33.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் Read More

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை

நீட் தேர்வு வேண்டாம் என கருதும் தமிழ்நாட்டில், கொரோனா காலக்கட்டத்திலும் நுழைவுத் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்றிருந்த தேசிய தேர்வு முகமை, தேர்வு முடிவுகளை தவறாக வெளியிட்டதிலிருந்தும், விடைகளை குறிக்கும் விடைத்தாள்கள் (OMR Sheet) மாற்றப்பட்டுள்ளதாக மாணவர்கள் சிலர் புகார் …

மருத்துவப் படிப்பிற்கான நுழைவாயிலை வெளிப்படைத் தன்மையுடன் திறந்து வைக்க சரத்குமார் கோரிக்கை Read More

“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி

முத்தையா முரளிதரன் தமிழின துரோகி!  விடுதலை புலிகளுக்கு எதிரானவர்!  அவரின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக் குரல்கள், எதிர்ப்புக் குரல்கள்.  இது வரவேற்கக்கூடிய விஷயம்தான்! இன்று குரல் …

“விடுதலைப் புலிகள்” இயக்கம் தீவிரவாத இயக்கமென அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகள், விஜய்சேதுபதியைப் பற்றி பேசலாமா? – இயக்குநர் பேரரசு கேள்வி Read More

விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின்

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தை நல்ல முறையில் திறந்து வைத்தார். மிஷ்கின் பேசுகையில், சித்திரம் பேசுதடி …

விமர்சனங்களை இயக்குனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்- இயக்குனர் மிஷ்கின் Read More

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்தால், எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் – இயக்குநர் பாரதிராஜா கடிதம்

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது, வணக்கம். மக்களிடம் நல்ல  பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும். கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே …

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்தால், எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள் – இயக்குநர் பாரதிராஜா கடிதம் Read More

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை

தமிழகத்தில், தமிழக அரசின் முயற்சியால் 1978, செப்டம்பர் 4 ந்தேதி நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், இரண்டாக பிரிக்கப்படவுள்ள செய்தி, பெயர் மாற்றம் என உயர்கல்வி ஸ்தாபனத்தில் நடைபெறும் மாற்று நடவடிக்கைகள் பொதுமக்கள், பேராசிரியர்கள், மாணவர்களிடையே கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்கெனவே ஏற்படுத்தியுள்ளது. 5 …

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அதிகார எல்லைக்குட்பட்டு நடக்க வேண்டும் – ரா.சரத்குமார் அறிக்கை Read More