FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாறாக இந்த இட ஒதுக்கீடுகளின் அளவைக் குறைத்து முன்னேறிய பிரிவினருக்கான …

FC-க்கான இடஒதுக்கீடு்: SC,ST & OBC பிரிவினருக்குப் பாதிப்பு! மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணவப் போக்கு – வைகோ கடும் கண்டனம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியில் கடிதம் எழுதி இருக்கின்றார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுமை; இந்தி வெறி ஆணவத்தின் உச்சகட்டம். சகித்துக் கொள்ள …

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணவப் போக்கு – வைகோ கடும் கண்டனம் Read More

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன்

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் திரு சூரப்பா தொடர்ந்து அத்துமீறிய செயலில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக கல்லூரிகள் இயக்கம் மார்ச் 2020 முதல் முடக்கப்பட்டுள்ளது. இதனால் இளநிலை பட்டப்படிப்பில் பயின்று வந்த மாணவர்கள் இறுதிப் …

அத்துமீறிவரும் துணை வேந்தர் மீது நடவடிக்கை எடு – இரா.முத்தரசன் Read More

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், முஸ்லிம்களை இந்தியர்கள் பலர் மனிதர்களாகக்கூட கருதாதது வெட்கப்பட வேண்டிய உண்மை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உபி. அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் …

தாழ்த்தப்பட்ட மக்களையும் முஸ்லிம்களையும் மனிதர்களாகக்கூட இந்தியர்கள் பலர் கருதாதது வெட்கக்கேடு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு Read More

துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களை, அவரது இல்லத்தில் 10.10.2020 – சனிக் கிழமை முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  கருணாஸ்  …

துணைமுதல்வருடன் கருணாஸ் சந்திப்பு Read More

முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற கோகுல இந்திரா

2021-ல் நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில்  …

முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற கோகுல இந்திரா Read More

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம்

மிகமிக ஆபாச படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” என்ற படம் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்தது. அதில் ருசி கண்ட இயக்குனர் தற்போது “இரண்டாம் குத்து” என்ற ஆபாச படத்தை இயக்குகிறார். அதற்கு பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்கள் …

படுக்கையை நடுத்தெருவில் விரிப்பதா? ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா.? – பாரதிராஜா ஆவேசம் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது. முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் …

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் Read More

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என …

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More