உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை

சித்த மருத்துவர் வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இது வரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி …

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை Read More

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம்

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும், TNPL சென்னை சூப்பர் கில்லிஸ் அணியின் வீரரும், ரஞ்சி கிரிக்கெட் வீரருமான தலைவன் சற்குணம் திருமணம் செப்டம்பர் 15- தேதி நடந்தது. தலைவன் சற்குணம் மனிஷா இருவரின் திருமணம் Covid காரணமாக, குடும்ப உறுப்பினர்கள், …

கிரிக்கெட் வீரர் சற்குணம் – மனிஷா திருமணம் Read More

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம்

சமஸ்கிருத மொழியே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும், ஆரியர்களே இந்தியாவின் தொல்குடி மக்களின் பூர்வீகத்தினர் என்றும், வரலாற்றைத் திரித்துக் கூறும் சங்பரிவார் கூட்டத்திற்கு துணை நிற்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இம்முயற்சியில் அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 12,000 ஆண்டுகளுக்கு முன்பான இந்திய …

வரலாற்றுத் திரிபில் மத்திய அரசின் அடுத்தக் கட்ட முயற்சி – வைகோ கண்டனம் Read More

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்

புதுச்சேரி, செப்டம்பர் 16, 2020: கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்திய நெருக்கடியானது அனைவரையும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும் மருத்துவ முறைகளையும் நோக்கி கவனம் கொள்ளச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் கிருமியைக் கொல்வதற்கு மருந்துகளோ அல்லது தொற்றாமல் தடுப்பதற்கான மருந்துகளோ இல்லாத …

விழுப்புரம் மாவட்டத்தில் சித்த மருத்துவம் மூலம் 892 கொரோனா நோயாளிகள் குணமடைந்து உள்ளனர் Read More

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய்

மருத்துவ படிப்பில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள “நீட்” நுழைவுத் தேர்வை, கொரோனா காலத்தில் மாணவர்கள் எழுதவேண்டிய காட்டாயம் தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது குறித்து பல சர்ச்சைகள், பேச்சுக்கள் உருவாகின. நடிகர் சூர்யாவை ஆதரித்தும், சிலர் மறுப்பு தெரிவித்தும் …

அரசியல்வாதிகளை NEET எழுத சொல்லும் மயில்சாமி – செம்ம கலாய் Read More

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்

ஜல்லிக்கட்டுக்கு விலக்கு பெற்றதுபோல நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு வழிவகை இல்லை. அப்படி ஒரு எள் அளவு, எள் முனை அளவு, ஊசி நுழையக்கூடிய முனை அளவு நமக்கு இடம் இருந்தால், அதிலே முதலில் நுழைந்து அந்த ‘நீட்’டிலே வெற்றியை நிலைநாட்டுவதற்குத் …

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக்கான பிரச்சினை என்பதால் விலக்கு பெற்றோம், நீட் தேர்வு பிரச்சினை அப்படியல்ல என ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார் Read More

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கும் உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்தது. டெல்லி சென்று அதற்காக புதிய சட்ட முன்வடிவை உருவாக்கியர்கள், அதே பாணியில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வைக்கலாம். அதைத்தான் திமுகவும் செய்யும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார். சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடரில் …

ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிந்ததுபோல் நீட் தேர்வுக்கும் தீர்வு காணலாமென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் வடக்கு டெல்லியில் …

டெல்லி ஜவஹர்லால் பல்கலைகழக முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் (PF, GRATUITY), மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் …

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த் Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

தமிழக அரசின் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பாசிரியர்களில் 58 வயது நிறைவடைந்து ஓய்வு பெற்றவர்கள் …

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை Read More