சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது. மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் …
சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Read More