மறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்

விஜய் டிவி புகழ் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவரு க்கு வயது 44. ‘அது இது எது’, ‘கலக்கப் போவ து யாரு’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூல ம் பிரபலமானார். நடிகர் வடிவேலு மாதிரியே இருப்பதாலும் …

மறைந்த வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன் Read More

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் வரும் 14.09.2020ஆம் தேதி தொடங்கி, 16.09.2020 ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். முதல் நாளில் அண்மையில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மறைந்த தலைவர் …

பேரவை கூட்ட நாட்களை அதிகப்படுத்துக – இரா.முத்தரசன் Read More

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரும் மோசடி நடந்திருப்பது வெளியாகியுள்ளது. இத்திட்ட த்தை செயல்படுத்திய தொடக்க நிலையிலேயே. உண்மையான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். ‘போலி விவசாயிகள்’ சேர்க்கப்படுகின்றனர் என்ற புகார் எழுந்தது. அப்போது அரசு புகாரை மறுத் து, அலட்சியப்படுத்தியது. இப்போது 6 லட்சம் …

பிரதமர் கிசான் திட்ட மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் பா. பாலமுருகன் பரபரப்பாக குற்றச்சாட்டு கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. இவர் இந்தியை அலுவல் மொழியாக பரப்புகிற பிரிவில் உதவி …

தமிழகத்தை சேர்ந்த மத்திய அரசின் அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக் கைகளை முடுக்கி விட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங் களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு …

மத்திய அரசின் மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு – வைகோ கண்டனம் Read More

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை …

பாரதியார் பல்கலைக் கழக ஆட்சிமன்ற உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க – இரா.முத்தரசன் Read More

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அழகன் குளத்தில், ஆற்றங் கரையில், கடலோரப் பகுதிகளில் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஓஎன்ஜிசி யின் எண்ணெய் எரிவாயு ஆய்வு பணி என்ற ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா உள்ளிட்ட பல …

இராமநாதபுரத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும்படி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது Read More

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார்

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை கல்வி உரிமை சட்டம் மூலமாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மேம்படுத்த சர்வ சிக்சா அபியான் திட்டத்தின்கீழ், தமிழக அரசுப் பள்ளி களில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்து, தற்போது 7,700 …

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அரசை வற்புறுத்தியுள்ளார் Read More

தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும் – கே.எஸ்.அழகிரி

மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம் – 2019 அடிப்படையில் எளிதாக தொழில் நடத்து வதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளி யிட்டிருக்கிறது. கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல் கள் அணுகுதல், நிலம் …

தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதலமைச்சர் உணரவேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலை யளிக்கிறது. காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப் பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். பெ.மணி யரசன் …

நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசு – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு Read More