ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப்பெறும் ராமகோபாலன், இலகணேசன் இருவரும் விரைவில் நல்ம்பெற்று பணி தொடரவேண்டும் என தி.க.தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நண்பர் இல.கணேசன் கொரோனா …

ராம.கோபாலன், இல.கணேசன் விரைவில் நலம்பெற்று மீண்டும் பணி தொடர வேண்டும் – கி.வீரமணி வாழ்த்து Read More

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா

’ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப் பவர்களுக்கு ஒரு ’கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ் வாதாரம் இழந்துள்ளனர். …

சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் ஒரு கோடி ரூபாயை கல்விக்கு வழங்க முடிவெடுத்துள்ளார் சூர்யா Read More

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன்

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு நடவடிக் கைகளை அமலாக்கி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன. மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் பெருவணிகக் குடும்பங்களுக்கு ஆதரவான …

செப்டம்பர் 2, 3, 4, தேதிகளில் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி – பரப்புரை மற்றும் ஆர்ப்பாட்டம் – இரா.முத்தரசன் Read More

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள்

மதிப்பிற்குரிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்ட மைப்பு, உள்தேவை க்கான சுய முடிவு கள் எடுக்க முடியாமல் போனாலும், எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து …

திரையரங்குகளை திறக்க பாரதிராஜா வேண்டுகோள் Read More

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும். கொரோனா நோய் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப் பாட்டில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊராடங்கு நடைமுறைகள் தொட ங்கி 150 நாட்கள் கடந்த …

தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்தை இயக்குக…. ஜனநாயக இயக்கங்களை அனுமதிக்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள். அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு.  ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்கு முறை அழைத்தும் பய …

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை Read More

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட …

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை Read More

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வரு கிறது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் …

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம், இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங் குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங் கி பத்து …

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது Read More

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 28, 2020: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிக ளுக்கு (Eklavya Model Residential Schools – EMRS) சிறப்பு முக்கிய த்துவம் அளிக்கிறது. …

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது Read More