முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச்செய்தி. அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள். அனைத்து மரணங்களும் தீடீர் மாரடைப்பு.  ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்கு முறை அழைத்தும் பய …

முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு நடிகர் அபி சரவணனின் கோரிக்கை ! தமிழ்நாடு அரசு இன்று 500 புதிய ஆம்புலன்ஸ்-களின் சேவையை துவக்கியுள்ள நிலையில் முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு அபி சரவணன் கோரிக்கை Read More

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரிய வகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட …

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளைத் தடுத்து நிறுத்திவிட்டுப் பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை Read More

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வரு கிறது. இந்தப் புதிய வரிவிதிப்பு முறையால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் …

மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது

உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம், இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங் குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங் கி பத்து …

ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது Read More

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 28, 2020: இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் 2020 விருது, மத்தியப் பழங்குடியின விவகார அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிக ளுக்கு (Eklavya Model Residential Schools – EMRS) சிறப்பு முக்கிய த்துவம் அளிக்கிறது. …

ஏகலைவன் மாதிரி உறைவிடப் பள்ளி ஆசிரியருக்கு 2020ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது Read More

நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரசார் போராட்டம்

மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க மத்திய பா.ஜ.க. அரசு நடத்தும் நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின் பேரில் கடலூர் ( தெற்கு ) காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் …

நீட் தேர்வை எதிர்த்து தமிழக காங்கிரசார் போராட்டம் Read More

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ

இராமநாதபுரம் மாவட்டம் – மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அழகன் குளம் என்ற ஊர் சங்க காலத்தில் புகழ்பெற்ற வணிக நகரமாக விளங்கியது என்பது இப்பகுதியில் தொல்லி யல்துறை ஆய்வு நடத்தியபோது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகன்குளம் பகுதி யில் 1986இல் …

தொல்பழங்கால சிறப்புகள் புதைந்து கிடக்கும் அழகன்குளத்தில் ஓ.என்.ஜி.சி. மீத்தேன் ஆய்வுப் பணிகளைக் கைவிடுக – வைகோ Read More

சென்னை சர்வதேச கொரியர் முனையத்தில், ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு, இந்தியக் கரன்சி நோட்டுகள் விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது

சென்னை, ஆகஸ்ட் 27, 2020: கொரியர் மூலம் கரன்சி நோட்டுகள் கடத்தப்படவுள்ளதாக வந்த ரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சென்னை சர்வதேச விமானநிலையக் கொரியர் முனையத்தில், சிங்கப்பூருக்கு அனுப்பப்படவிருந்த மூன்று கொரியர் பார்சல்கள் பிரித்துப் பார்க் கப்பட்டன. ஒவ்வொரு பார்சலிலும், தலா …

சென்னை சர்வதேச கொரியர் முனையத்தில், ரூ.1.36 கோடி மதிப்பிலான வெளிநாட்டு, இந்தியக் கரன்சி நோட்டுகள் விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், இருவர் கைது Read More

துணைமுதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் 27.8.2020 அன்று கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான தங்கமணி …

துணைமுதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் Read More

அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு – கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் எம்.எச் ஜவாஹிருல்லா

தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது சரியான நடவடிக்கை தான் என்று உறுதி செய்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் …

அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடு – கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் எம்.எச் ஜவாஹிருல்லா Read More