அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பட்டியின மக்களில் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக ‘அருந்ததியர்’ சமூக மக்கள் அழுத்தப்பட்டிருந்தனர். இந்த சமூக அநீதியை நீக்க உதவும் வகை யில் சிறப்பு ஒதுக்கீடு வேண்டும் என நீண்டகாலமாக அருந்தததியர் சமூக அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் போராடி வந்தன. தமிழக …

அருந்ததியர் சமூகத்திற்கு உள் ஒதுக்கீடு – உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன்

நீட் நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்திட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் மாணவர்கள் உரிமையை …

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசும் வழக்கு போட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 26.8.2020 அன்று கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் கழக அவைத் தலைவர் இ.மசூதுதனனை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் …

அவைத் தலைவரை சந்தித்த முதல்வர் Read More

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார்

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றார். உடன் புதுச்சேரி சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து இருக்கிறார்.

வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் முதல்வரை சந்தித்தார் Read More

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு.பழனிசாமியை அவரது இல்லத்தில் 25.8.2020 – செவ்வாய்க் கிழமை அன்று கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக் கப்பட்டுள்ள அருண்குமார், எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து …

முதல் அமைச்சரிடம் வாழ்த்துப்பெற்ற எம்.எல்.ஏ Read More

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம்

தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற போது, தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எந்தெந்த வகையில் தடையாக இருக்கிறது என்பது குறித்து …

திமுக காங்கிரஸ் கட்சிகளை விமர்சிக்க ஜே.பி. நட்டாவிற்கு எந்த உரிமையும் இல்லை – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம்

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 21 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 வரை கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருப்பது ஏற்றுகொள்ள முடியாதது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 565  …

கொரோனா சூழலில் விவசாயிகள், வியாபாரிகள் அடையும் வேதனை புரியாமல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதா? – சரத்குமார் கண்டனம் Read More

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா

சமகாலத் தமிழக வரலாற்றில் சரித்திரச் சுவடுகளைப் பதித்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கால் நூற்றாண்டு களப்பணியை நிறைவு செய்து வெள்ளி விழா ஆண்டில் அடி வைக்கிறது. ஏக இறைவனின் பேரருள் இந்த இயக்கத்திற்கு எல்லாக் காலங்களிலும், களங்களிலும் துணை நின்றுள்ளது. …

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா Read More

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை

கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப் பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே …

பொது முடக்கத்தை நீக்குங்கள் – போக்குவரத்துத் தடையை விலக்குங்கள் – வைகோ அறிக்கை Read More

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார்

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தங்கள் சொந்தக் கட்சிக்கான ஆக்கபூர்வ ஆலோசனை களை வழங்குவதை விடுத்து, திமுகவை தேவையின்றி சீண்டியிருப்பதற்கு கடும் கண்டனத் தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: இதற்கு …

தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரே எதிரி பா.ஜ.க.தான் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவுக்கு ஸ்டாலின் பதில் அளித்தார் Read More