மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக ஒரே எதிர்ப்பு குரலை ஒலித்த காரணத்தால் …

மத்திய பா.ஜ.க. அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக் கொள்கை மூலமாக மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது – கே.எஸ்.அழகிரி Read More

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன். கௌதமசிகாமணி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்

சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென சேலம் ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு Read More

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 3.8.2020 அன்று கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் …

துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர் வேலுமணி Read More

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி

திருவள்ளுர் வடக்கு மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந் துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையை கடந்த 30 ஆம் தேதி வியாழக்கிழமை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி யுள்ளார்கள். அதையடுத்து தி.மு.க. நகர செயலாளர் மோகன் …

தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த செய்தியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன் – கே.எஸ்.அழகிரி Read More

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு சமூக விலகல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங் களில் தளர்வுகளுடன் பொது ஊரடங்கு இருந்து வருகின்றது . பல்வேறு நிலைகளில் பாதிக்கப் பட்ட மக்களின் …

மக்களின் குரலை ஒடுக்கி விடலாமென நினைத்தால் அதற்குரிய விளைவுகளை தமிழக அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார் Read More

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை

மனிதகுல வரலாற்றில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. இச்சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் (Remdesivir), டோசிலிசம்ப் (Tocilizumab) ஆகிய மருந்து …

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச் சந்தையில் விற்பனை கடும் நடவடிக்கை எடுத்திடுக – வைகோ அறிக்கை Read More

அதிமுக கழக செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் 31.7.2020 அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் நேரில் சந்தித்து …

அதிமுக கழக செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் துணை முதல்வரிடம் வாழ்த்துப் பெற்றார்கள் Read More

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனநாயகத்துக்கு எதிரான பல்வேறு திருத்தங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற கிரிமினல் சட்டங்களை …

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான சேலம்-சென்னை வரையிலான 8 வழி பசுமை சாலைக்கு நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து 35 நில உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். மக்கள் கருத்தைக் கேட்டபின், நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் முன் சுற்றுச்சூழல் …

விவசாயத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை எதிர்த்து போராட அனைத்துக் கட்சியினரை அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் 29.7.2020 அன்று திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். …

முதல்வரிடம் வாழ்த்துப்பெற்ற புதிய கழக செயலாளர்கள் Read More