தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி.

-ஷேக்மைதீன்- வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த கூடுதல் பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., …

வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்திறங்கும் தமிழர்களுக்கு பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும் – நவாஸ்கனி எம்.பி. Read More

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன்

சமூகத்தில் நிகழும் குற்றங்களை தடுப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சாட்சியம் மற்றும் ஆவணங்கள் மூலம் அவர்களது குற்றச் செயல்களை நிருபித்து, தண்டனை கிடைக்கச் செய்வது, பொதுவான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை பராமரித்து வருவது போன்ற …

காவல்துறை நண்பர்கள் முறையை ரத்து செய்க…. அடுத்த ஜூன் மாதம் வரை விலையில்லா உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் – திருமாவளவன்

இந்தியாவில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 129 முஸ்லிம்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களைச் சொந்த நாட்டுக்குச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர்களை சொந்த …

தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் – திருமாவளவன் Read More

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன்

கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பெருந்தொற்று பரவலால் உலகின் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நோய் தொற்றுக்கு ஜாதி, மதம், மொழி, இனம், நாடுகள் என எந்த எல்லைகளும் …

வெளிநாட்டு இஸ்லாமியர்களை திருப்பி அனுப்ப வேண்டுமென்கிறார் இரா.முத்தரசன் Read More

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன்

மேற்கு மாவட்டங்களின் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பது, எரிவாயு குழாய் பாதை போடுவது, எண்ணெய் குழாய்கள் பாதை போடுவது போன்ற திட்டங்களால் விவசாயிகளின் சாகுபடி நிலங்கள் பெருமளவு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

கொரானா நோய் பரவல் நெருக்கடியில் விவசாய நிலங்களை பறிக்கும் முயற்சியா? – இரா.முத்தரசன் Read More

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜுலை 03, 2020. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். இதன் மூலம் 80% வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தலாம். அடிக்கடி கை கழுவும் பழக்கம் இல்லாத குளிர் பிரதேச நாடுகளில்தான் வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. …

பொது இடங்களில் கைகழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி வலியுறுத்தல் Read More

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோரவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் …

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் Read More

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வரவேற்றுள்ளார். ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின்கீழ் 80கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச பங்கீட்டுப் பொருட்கள் நவம்பர் வரை வழங்கப்படும் என தலைமையமைச்சர் மோடி அறிவித்திருப்பதை …

இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பழ.நெடுமாறன் வரவேற்பு Read More

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஐந்தாவது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். கடந்த …

என்.எல்.சி. அனல்மின் நிலைய தொடர் விபத்துகள் – நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வைகோ அறிக்கை Read More