பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து மக்களிடையே அச்சம், பீதி ஏற்பட்டு வருகின்றன. இதனால் சமூக இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப் பட்டுள்ளன. சூலை மாதம் ஆகியும் …

பாடத்திட்டங்களை நீக்குகிற முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். Read More

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது காவி சாயத்தைப் பூசி சில சமூக விரோத சக்திகள் இழிவு செய்துள்ளன என்கிற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன். நேற்று நள்ளிரவில், திருட்டுத்தனமாக சதிகhரர்கள் கொடும் செயலில் …

தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூச்சு – வைகோ கண்டனம் Read More

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் சட்டமன்ற உறுப்பினர்க்கான ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சோதனையிட்ட போது ரூ.5.22 கோடி, நான்கு பைகளில் இருந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஓங்கோலில் இருந்து வருவதாக காரில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். காரில் …

ஐந்து கோடி ரூபாய் யாருடையது? முத்தரசன் கேள்வி Read More

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கோவை மாவட்டம், சுந்தராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது. கோவை – பொள்ளாட்சி சாலையில் உள்ள சுந்தராபுரத்தில் இருக்கும் தந்தை பெரியார் சிலை மீது சில சமூக …

தந்தை பெரியார் சிலை அவமதிப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப சட்ட அமைச்சகமும் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று …

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் Read More

பேசு தமிழா பேசு 2020

தாய் மொழி தமிழில் பேசுவது அவமானம் அல்ல அது நம் அடையாளம் பேசு தமிழா பேசு 2020 சர்வதேச தமிழ் பேச்சுப் போட்டி. வணக்கம் மலேசியா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை ஆகிய சங்கங்கள் இணைந்து …

பேசு தமிழா பேசு 2020 Read More

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்…

2020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்து கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருட திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த …

ஒரு இயக்குனரின் வேண்டுகோள்… Read More

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை

கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் …

தேர்தல் நடத்தும் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறுக – வைகோ அறிக்கை Read More

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி

பெருந்தலைவர் காமராஜரின் 117 வது பிறந்தநாளான ஜுலை 15 அன்று தமிழகம் மீட்பு நாளாகவும் அதை நிறைவேற்றுகிற வகையில் உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கடைபிடிப்பதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் அனைத்துத் துறைகளிலும் …

காமராஜ் பிறந்த தினத்தில் தமிழகம் மீட்பு நாளாக கடைபிடிக்க கே.எஸ்.அழகிரி உறுதிமொழி Read More

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ

தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள், கிர்கிஸ்தான் நாட்டில், மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள். கொரோனா தொற்று காரணமாக, விடுதி அறைகளில் தங்கி இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் எனவும், பல்கலைக் கழங்கள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ளன. எனவே, தொற்று …

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும், ஈரான் மீனவர்களையும் மீட்டு வருக – வைகோ Read More