என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பாய்லர் வெடித்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மின்நுகர்வு குறைந்த செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாய்லர்களின் இயக்கத்தை குறைந்தபட்சம் 40 முதல் 45 நாட்கள் வரை நிறுத்தி வைத்து, …

என்.எல்.சி. நிர்வாகம் தனது வாக்குறுதியை உறுதிப்படுத்திட வேண்டும் – இரா.முத்தரசன் Read More

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 07, 2020. இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை …

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல் Read More

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம்

முதலில் கன்னியாகுமரி – சென்னை வழிதடத்தில் தனியார் ரயில் விடப்படும். ஆறுமாத காலத்துக்கு அடுத்து இந்த வழித்தடம் வருவாய் குறைவாக இருக்கின்றது என்று கூறி தனியார் கம்பெனியின் முதலாளி நேரடியாக டில்லியில் போய் பார்க்க வேண்டியவர்களை பார்த்து அரசு ரயிலான கன்னியாகுமரி …

ரயில்வே துறை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டம் Read More

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பண்ணாடி, காலாடி, வாதிரியார், இடும்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான் மற்றும் கடையன் ஆகிய ஏழு பிரிவுகளாக அழைக்கப்படுகின்ற மக்கள், தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரால் அழைக்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை …

எழுவர் இனத்தவரையும் தேவேந்திர குல வேளாளார் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பட வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில், கடந்த ஜூன் 1ஆம் தேதி கொதிகலன் வெடித்ததில் 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பலி ஆனார்கள். கடுமையான தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 தொழிலாளர் …

என்.எல்.சி. இந்தியா விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு அளிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல் Read More

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார் .சென்னையில் இருந்த போது தனது குழந்தைகளுடன் …

ஜல்லிகட்டில் பரிசுகளை குவித்த நடிகர் சூரி வளர்க்கும் “கருப்பன்” காளை Read More

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் …

சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி Read More

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி

மத்திய, மாநில அரசுகளின் விவசாயி விரோதப் போக்குகளின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. விவசாயி களின் விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் கடன் சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. …

விவசாயிகளின் கடனை வசூலிக்க அத்துமீறும் வங்கிகள் மீது நடவடிக்கை கோருகிறார் கே.எஸ்.அழகிரி Read More

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல்

கோவை மாவட்டம், இருங்கூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்வதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ.டி.பி.எல். நிறுவனம் செயல்படுத்த உள்ள இத் திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, …

விளைநிலங்களைப் பாழ்படுத்தும் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப் பாதையில் செயல்படுத்துக! வைகோ வலியுறுத்தல் Read More

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன்

தமிழ்நாடு கல்வித்துறை தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் மன உளைச்சளையும் ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதால் பொதுத் தேர்வு …

தொடரும் குழப்பத்தில் கல்வித் துறை இரா.முத்தரசன் Read More