நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதிக்கீடு கேட்டு கோரிக்கை

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் மருத்துவர் A.R சாந்தி, மத்திய சென்னை  மாவட்டச் செயலாளர் E. தனலட்சுமி, வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர் G.கவிதா,வில்லிவாக்கம் பகுதி தலைவர் B.முருகேஸ்வரி ஆகியோர் 11.11.2024 அன்று மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி …

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதிக்கீடு கேட்டு கோரிக்கை Read More

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

09-11-2024) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகரில் நடைபெற்ற ‘விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அதன் விவரம் வருமாறு: …

விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு Read More

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவாவில் இம்மாதம் 20ம் தேதி முதல் 28-  தேதி வரை நடைபெற உள்ள 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தென்னகத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். …

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார். Read More

கல்வியின் சிறப்பை விளக்கிய டாக்டர். மா. ரா. செளந்தரராஜன்

சென்னை திருமுடிவாக்கத்தில் உள்ள ஶ்ரீ சாந்தி ஆனந்த் வித்யாலயா  பாடசாலையில்  நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீரரும் சமூக சிந்தனையாளரும் எழுத்தாளருமான டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவர் பள்ளி மாணவ மாணவிளுக்கு தமிழகத்தில் …

கல்வியின் சிறப்பை விளக்கிய டாக்டர். மா. ரா. செளந்தரராஜன் Read More

ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

என்ஐஓடி  (NIOT) எனப்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 31- து நிறுவன தினம்  (09 நவம்பர் 2024) கொண்டாடப்பட்டது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளின் …

ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார் Read More

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா

சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி,150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு நீட்டித்தது. …

அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது – எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த திரைப்படம் இந்தியாவில் பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை …

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் Read More

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (8.11.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் …

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்துவைத்தார்

தேனி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் (08 நவம்பர் 2024) திறந்து வைத்தார். தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் …

தேனி மாவட்டத்தில் புதிய வேளாண் வள மைய கட்டிடத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் திறந்துவைத்தார் Read More

கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

இது குறித்து அவர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- பண்டிகைகள் என்பது தமிழர்களுடைய வாழ்வியலோடு ஒன்றிய ஒன்றாகும். அத்தகைய பண்டிகைகளை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பண்டிகை …

கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் ”கூட்டுறவு கொண்டாட்டம்” என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல் Read More