*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?*

*வயது பதினெட்* டடைந்தவர்கள்        *வாக்க ளிக்கும் உரிமைதனை* முயன்று பெற்றுத் தந்தவர்கள்       *மூடா கட்சித் தலைமையினர்*! வயது பதினெட் டானவர்கள்        வாக்கோ மூடா கட்சிக்குத் தயைதாட் சணியத் திற்கான …

*அடுத்த தேர்தல்* *பதில் கூறும் !?* Read More

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே*

*”தங்களுக்கு மட்டும்தான் உரித்தாம் எங்கள்*      *தாய்நாடாம் மலேசியா* மற்றோர்க் கெல்லாம் எங்கிருந்தோ வந்திங்கே தங்கும் நாடாம்;        இவர்களெலாம் *வந்தேறி* என்னும் கொள்கை தங்களுடைய தாகும்” என்று சொல்லு கின்ற      தன்னலத்தார் *பெரிக்காத்தான் …

*வந்தேறி என்பார்க்கு வாக்க ளிப்போர்* *கொம்பேறி மூக்கனுக்கு நிகர்ஆ வாரே* Read More

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா.

சென்னை, ஆக.15- பன்னாட்டு தமிழுறவு மன்றத்தினரும் கவிதை உறவு மன்றத்தினரும் இணைந்து, பொன்விழாகண்ட “உதயன்” வார இதழின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார்கள். இவ்விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை தாங்கினார். கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன் முன்னிலை …

ஊடக எழுத்தாளுமை பொன்விழா நாயகன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா. Read More

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம்

*தமிநாடு –ஈரோட்டில் கனடா உதயன  லோகேந்திர லிங்கம்* (ஈரோட்டிலிருந்து மலேசியா நக்கீரன்) இளங்கவிஞராக உருவாகி, உள்நாட்டுப் போரின் விளைவாக, எதிர்கால கேள்விக் குறியுடன் கனடாவிற்குபுலம்பெயர்ந்து, பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் பத்திரிகை வெளியீட்டாளராகவும் தொடர்ந்துகனடாவிற்கேயுரிய பல இன–பல கலாச்சார–பன்மொழிச் சூழலுக்கு ஏற்ப அரசியல்–சமூக–கலைத் …

“எனது ஐம்பது ஆண்டு கால கலை இலக்கியப் பயணத்தில் சந்தித்த கலை இலக்கிய ஆளுமைகள்” – உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் Read More

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது

தாயகத்தைத் தளமாகக் கொண்ட ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனம் நடத்திய 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில் அமைந்துள்ள அழகிய மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. ‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனரும் கனடா …

‘வென்மேரி’ அறக்கட்டளை நிறுவனத்தின் 2வது ஆண்டு ‘ஆளுமை விருதுகள்’வழங்கும் நிகழ்வு பிரான்ஸில் சிறப்பாக நடைபெற்றது Read More

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு

கனடா நாட்டில் வெளியாகும் பொன்விழா கண்ட ‘உதயன்’ வார இதழின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான லோகேந்திரலிங்கம் அவர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழ் இலக்கிய பெருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துளார். அவர்களை சென்னை விமானநிலையத்தில் பெரும்புலவர் கவிக்கோ சேதுராமன் …

கனடா உதயன் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திற்கு சென்னையில் வரவேற்ப்பு Read More

*வாக்குரிமை பெற்றிருக்கும்* *இந்தியரே கொஞ்சம்….!!!???

வாக்களிக்கப் போகின்ற இந்தி யர்காள் !      *மனசாட்சி* பேசுகிறேன் கேட்பீ ராக ! வாக்குக்காய் *இருபெருங்கூட் டணிகள்* இன்று       வகைபலவாய் வாக்குறுதி அளிக்கின் றார்கள் ! ஆக்கங்கள் அதிகமுண்டு நாங்கள் ஆட்சி      …

*வாக்குரிமை பெற்றிருக்கும்* *இந்தியரே கொஞ்சம்….!!!??? Read More

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன்

கனடா வாழ் ஈழத் தமிழரும் கலைஞரும் தொழிலதிபருமான ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில்தமிழகத்தில் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு …

கனடா வாழ் ஈழத் தமிழர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ ‘Finder’ ‘ திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்வரிகளுக்கு குரல் கொடுத்துள்ள ஈழத்துப் பாடகர் சிந்துஜன் Read More

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெருமளவில் மக்கள்  வரவேற்பைப்  பெற்று  எதிர்வரும் 4ம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 12   நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இவ்வருடத்தின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ் கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும்  சிறப்பு விருந்தினர் பட்டியல் இடம்பெறுகின்றனர். இவ்வருடத்தின் ஈரோடு …

12 நாட்கள் நடைபெறும் இவ்வருடத்தின்ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஈழத்திலிருந்து கம்பவாருதி ஜெயராஜ், கனடாவிலிருந்து ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். Read More

இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்

உலகப் புகழ்பெற்ற இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் உலகெங்கும் வெளிவரும்தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும் தொழில் ரீதியாக சட்டத்தரணியுமாகியவிமல் சொக்கநாதன் அவர்கள் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை அனைவரோடும்பகிர்ந்து கொள்கின்றோம். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை …

இலண்டன் பிபிசி வானொலி முன்னாள் ஒலிபரப்பாளரும் சட்டத்தரணியுமாகிய விமல் சொக்கநாதன் அகால மரணத்தைத் தழுவினார் என்ற சோகமான செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம் Read More