இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத …

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல் Read More

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு, ஜெனிவாவில் …

இலங்கை மனித உரிமைகள்: ஐ.நா ஆணையரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜீ.எல். பீரிஸ் Read More

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம்

உலகையே உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் கொவிட் – 19 இப்போது “குடும்ப உறுப்பினர்” ஆகிவிட்டது. குடும்ப உறுப்பினர் எப்படி இருந்தாலும் அவரை அனுசரித்து அரவணைத்துச் செல்வதைப் போல இப்போது நாமும் கொரோனாவை அனுசரித்து அதோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இப்படியே …

சிங்கப்பூரில் செப்டம்பர் விழா கொண்டாட்டம் Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை

இலங்கை உழைப்பாளர்கள் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரும் இலங்கை மத்திய அமைச்சருமான சவ்வியமூர்த்தியின்  பேரனுமான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் , இலங்கைமத்திய அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஆர்.எம்.வீயை சந்தித்து இலங்கை கண்டியில் புரட்சிதலைவர் எம்.ஜி,ஆருக்கு நினைவிடம் கட்டுவதற்கான ஆலோசனையை நடத்தினார். ஆர்.,எம்.வீ இலங்கையில் தமிழ்வழி …

இலங்கை கண்டியில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க கோரிக்கை Read More

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றியது தாலிபன் அமைப்பு. சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய அரசால் கட்டப்பட்ட இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!* ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்ய தூதர் நாளை …

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை Read More

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம்

சமூக இடைவெளி, முகக் கவசம், நோய் எதிர்ப்பு சக்தி என இப்படி பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இன்றைய உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. அச்சுறுத்தல் ஒருபக்கம் இருந்தாலும் அதற்காக ஆனந்தத்தை விட்டுவிட முடியுமா என்கிறது சிங்கப்பூர். தேசியநாள் ஆனந்தம் என்பது ஒவ்வொரு குடிமகனின் …

கொரோனா காலத்திலும் தேசிய நாள் குதூகலம் Read More

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும்

1. முற்றிலும்  வெளியே செல்லவே வேண்டாம். *குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள்* கண்டிப்பாகப் போகவே கூடாது! 2. மிக அத்தியாவசியம் எனில் நீங்கள் வெளியே செல்லும்போது, *இரட்டை முகமூடி* அணியவும். மற்றும் எந்த நேரத்திலும் வெளியே வைத்து முகமூடியைக் கழற்றவோ, தாடிக்கு மட்டும் …

இந்தியாவைத் தாக்கும் மூன்றாவது அலை பற்றி கனடா அரசு மருத்துவரின் எச்சரிக்கையும் அறிவுரையும் Read More

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் எச்சரித்துள்ளார். …

மிகவும் முன்கூட்டியே முழு இயல்புக்குத் திரும்பும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை Read More