இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா

இங்கிலாந்து: பிரிட்டனில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக நீக்கிவிட போரிஸ் ஜான்சன் அரசு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் …

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனுக்கு கொரோனா Read More

நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ

மெக்சிகோ வளைகுடாவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் …

நடுக்கடலில் கொந்தளித்த தீ : வைரலாகும் வீடியோ Read More

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான …

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு Read More

உலகெங்கும் பரந்து  வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்த கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது.  பேமிலி மேன் 2 திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய தவறான பார்வையை முன்வைத்திருப்பதை கண்டிக்கவும் இனிமேல் இது போல் தொடராமல் …

Read More

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு

சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் யோகா, முழுமையான சுகாதாரம், ஆயுர்வேதம் மற்றும் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. நியூயார்க்கில் பிரசித்திபெற்ற பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 பேர் கலந்து …

நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இந்திய பழங்குடி பொருட்களுக்கு அமோக வரவேற்பு Read More

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————–

பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக நாஃப்தலி பென்னட் 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் நாப்தலி பென்னட்டுக்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் …

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————– Read More

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய …

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு Read More

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது

கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின் போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர், போலீசாரால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்படுவதை டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம்பெண் வீடியோ எடுத்தார். அப்போது அவருக்கு 17 வயது. டார்னெல்லா ஃபிரேசியர் …

ஜார்ஜ் ப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது Read More

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய …

பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது – உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 Read More